koḷuttu (p. 147) கிறேன், கொளுத்தினேன், வேன், கொளுத்த, v. a. To kindle a light; to set on fire; to inflame, ignite. தீப்பற்றுவிக்க. 2. To instigate quarrels; to enkindle strife, சண்டைமூட்ட. 3. To play the lute or other stringed instrument, வீணைமுதலியன வாசிக்க. (p.) 4. To impart, instil, or infuse knowledge, to form the mind, அறிவுகொ ளுத்த. (p.) 5. To light or fire a rocket, பாணங்கொளுத்த. 6. To spread a rumor, தூற்ற. 7. To reprove sharply, கண்டிக்க. 8. v. n. (fig.) To burn, to scorch--as the sun, வெயிற்கொளுத்த. வெயிற்கொளுத்துகிறது. The sun is scorching. பாணத்தைக்கொளுத்தினான். He has lighted [fired] a rocket. அவன் என்னுடைய குற்றத்தையெல்லாங் கொளுத்தி விட்டான். He has blazed abroad my faults. என்மனமெரியும்படிகொளுத்திவிட்டான்..... He made my mind to burn [with anger.] நான்அவனைநன்றாய்க்கொளுத்திவிட்டேன். I gave him a sharp, severe reprimand. கொளுத்திவைக்க, inf. To light, kindle, set on fire. நரம்புக்கருவியைக்கொளுத்த, inf. To play on stringed instruments. (p.) விளக்குக்கொளுத்த, inf. To kindle a light. வீடுகொளுத்த, inf. To set a house on fire. 11)