English to Tamil Dictionary: (கண)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A-weigh
(கப்.) எடையிட்ட நிலையில் தூக்கிய நிலையில்.
Aboard
கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.on a ship
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Aftermost
எல்லாவற்றிற்கும் பிந்திய கடையான (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Aground
கீழே நிலத்தின் மேல் (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Alcaic
அல்கேயஸ் (கிமு600) என்ற கிரேக்க கவிஞருக்குரிய அல்கேயஸ் படைத்த பாவகையைச்சார்ந்த.
Alee
(கப்.) காற்றுக்கொதுங்கிய பக்கத்தில் காற்றின் திசையில் காற்றுச் செல்கிற திசையில்.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Aliquant
(கண.) ழரி ஈவாகாத மீதத்துடனேயே வகுக்கிற சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.)
Aliquot
(கண.) சரி ஈவான மீதமில்லாமல் வகுக்கிற சரிநேர்கூறான.
Aliquot
(கண.) சரி ஈவான மீதமில்லாமல் வகுக்கிற சரிநேர்கூறான.
Alkali Disease (cattle)
களர் நோய் (கால்நடை)
Alligation
இணைத்துக்கட்டுதல் இணைப்பு (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Alloy
கலப்புலோகம்உலோகக்கலவை (கலப்பு உலோகம்)
Alow
(கப்.) தாழ கீழே.
Alsithermic Reducing Agent
அலுசிவெப்ப இறக்கக்கருவி (கராகி)
Analogy
ஒப்பு ஒத்திசைவு இணையொப்பு ஒத்த உறவு(கண.) ஒப்புமை ஒப்புடைமை.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Analysis
பகுப்பு கூறுபாடு கருமூலம் காண்டல் பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல் (வேதி.) பகுப்பாய்வு கூறுபாட்டாராய்ச்சி தேர்வாராய்ச்சி(கண.) தொகை கூறுபடுத்தல் (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு வாக்கிய உறுப்பிலக்கணம்.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Antecedent
முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று(இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.
Apeak
(கப்.) செங்குத்தாக நேர் நிமிர்வாக.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21312
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15879
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10732
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11000
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13396
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8645
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11140
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23658
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18509

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close