English to Tamil Dictionary: (வடி)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscissa
(வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம். ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Catcaustic
(வடி.) ஒளி முட்டி மீள்வதானால் உண்டாகும் கோட்ட வரைகளுக்குரிய.
Cathetus
(வடி.) செங்கோடு மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை.
Chord
யாழ்நரம்பு வீணைக்கத்தி (உட.) திண்ணிய நரம்பு நாளம் நாடி (வடி.) வில்வளைவின் நாண்வரை.
Chord
யாழ்நரம்பு வீணைக்கத்தி (உட.) திண்ணிய நரம்பு நாளம் நாடி (வடி.) வில்வளைவின் நாண்வரை.
Circumcentre
(வடி.) புறநிலை வட்ட மையம் முக்கோணம் முதலிய வடிவுருக்களின் புறக்கோடி தொட்டுச் செல்லும் வட்டத்தின் மையம்.
Circumscribe
சுற்றி வட்டமிடு (வடி.) வெட்டாத் தொடுவரையாகச் சுற்று வட்டமிடு எல்லைக்குட்படுத்து கட்டுப்படுத்து சுருக்கு வட்ட வரிசையாகக் கையொப்பமிடு.
Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Congruent
முழுதொத்த முற்றிசைவான ஏற்றபடியான (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய கூறுகூறு ஒப்பான முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க (கண.) நிறைதகவுடைய ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.
Conics
(வடி.) கூம்பு வெட்டளவையியல் கூம்பு பற்றியும் கூம்புகளைப் பற்றியும் ஆராயும் நுல் துறை.
Conoid
(வடி.) போலிக்கூம்புரு கூம்பு வெட்டுத் தன் அச்சின்மேல் சுழல்வதனால் உண்டாகும் பிழம்புரு ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள் (பெ.) கூம்பு வடிவமுள்ள.
Contact
தொடுநிலை தொக்கு தொடக்கு சந்திப்பு இணைவு தொடர்பு கூட்டுறவு நெருங்கிய பழக்கம் இணைக்கும் பொருள் மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம் மின் தொடர்பு (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம் தொற்றிணைப்பு தொற்றிணைப்பாளர் (வி.) தொடர்பு கொள் தொடர்பை ஏற்படுத்து பற்றிணைப்புக்கொள் பற்றிணைப்பு உண்டுபண்ணு.
Contain
தன்னகம் கொண்டிரு உட்கொண்டிரு உள் அடக்கி வை கட்டுப்படுத்திக்கொண்டிரு கடுத்து நிறுத்து உள்ளடக்கமாகக் கொண்டிரு முழு அடக்கமாகக் கொண்டிரு (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு (வடி.) சூழ்ந்து கவி வளைத்திரு.
Generant
பிறப்பிப்போர் பெற்றோர் உண்டாக்குவது (வடி.) வடிவாக்கி தனது இயக்கத்தினால் மற்றொரு வடிவத்தை ஆக்கும் வரி-புள்ளி அல்லது உருவம்.
Hyperbolic, Hyperbolical
(வடி.) குவிபிறை சார்ந்த உயர்வுநவிற்சியான.
Icosahedron
(வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம்.
Infinite
எல்லையற்ற பரம்பொருள் கடவுள் வரம்பிலிங் முடிவறுதி கருதமுடியாத பொருள் எல்லையற்ற பெரும்பரப்பு (பெயரடை) முடிவில்லாத எல்லையற்ற கருரது வரம்பு கடந்த வரம்பின்மையளாவிய மாபெரிய மிகப்பலவான அள்ள அள்ளக் குறையாத (கண) கணிப்பு வரம்புகடந்த (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட (இலக்) முற்று வினையல்லாத வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
Inflexion
உள் வளைவு நெறிவிலகல் தொனித்திரிபு (இலக்) சொல் உரு மாறுபாடு விகுதி (வடி) வளைவு மாற்றம் உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
Intersect
ஊடறு வெட்டித் துண்டாக்கு (வடி) கோட்டினைக் குறுக்கிட்டுப்பிரி.
Intersection,.
ஊடறுத்தல் ஊடறுப்பு குறுக்கீடு (வடி) குறுககீட்டுச் சந்திப்பு. குறுக்கீட்டுச் சந்திப்புப்புள்ளி.
Random Fonts
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6343
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8816
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7807
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11243
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11577
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9893
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4718
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4830
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12229

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close