English to Tamil Dictionary: (வானிலை)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Geostrophic
(வானிலை.) புவிச்சுழற்சியைப் பொறுத்துள்ள.
Gloom
இருள் தௌிவற்ற நிலை மனச்சோர்வு முகவாட்டம் கையறவு (வினை) முகவாட்டமாயிரு சீறிய தோற்றங்கொள் (வானிலை) மப்புமந்தாரமாயிரு குமுறாலாயிரு அச்சுறுத்துவதாயிரு இருண்டு தோன்று இருளடைந்திரு தௌிவற்றதாயிரு இருள்பரப்பு துயர் பரப்பு
Isobar
(வானிலை) சம அழுத்தக்கோடு திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
Isobaric
(வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற.
Kindly
இரக்கமுள்ள (வானிலை.) உகந்த நல்ல துணை நலமான (வினையடை) அன்புகூர்ந்து.
Seiche
நீர் மட்டம் மாறல் (வானிலையால்)
Tephigram
(வானிலை) வளிநிலையடுக்கு வரைபடம் வளிமண்டலப் படிநிலைகளின் தட்பவெப்பப் பதிவு வரைபடம்.
Visibility
காண்பு நிலை விளங்கும் நிலை (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6756
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14766
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12013
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5484
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20452
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8277
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18542
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32697
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22774

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close