English to Tamil Dictionary: அகற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Add-remove Programs
நிரல்கள் சேர்/அகற்று
Airless
காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Anti-rabic
வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Anticholor
'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Antiphlogistic
வீக்கம் தணிக்கின்ற மருந்து(பெ.) வீக்கம் அகற்றுகிற வெப்புத்தணிக்கிற.
Antipyretic
காய்ச்சல் முரணி காய்ச்சல் அகற்றும் மருந்து(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
Appendicectomy
குடல்முளை அகற்றுதல்.
Aspirin
வெப்பாற்றி காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
Banish
துரத்து நாடுகடத்தல் தரீப்பளி அகற்று புறத்தாக்கு உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
Bury
புதை மண்ணிலிட்டு மூடு பொதி உள்ளிட்டு மூடு கடலில் மூழ்க விடு மறை காட்சியிலிருந்து அகற்று நினைவிலிருந்து அகற்று மற.
Calmant, Calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற*
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Carminative
(மரு.) வயிற்றுப்புசத்திற்கு மருந்து (பெ.) வயிற்றுப்புசம் அகற்றுகிற.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Castrate
விதையடி ஆண்மைப் போக்கு இனப்பெருக்க ஆற்றல் அழி மெலிவி குறைபடுத்து அகற்றிக்குறை உண்டுபண்ணு வெட்டிக்குறை கத்தரித்துக்குறை தீமையகற்று தூய்மைப்படுத்து.
Castrated
விதையடிக்கப்பட்ட தீமை அகற்றப்பட்ட தூய்மையாக்கப்பட்ட இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Circumcision
தோல் நுனியிதழ் அகற்றும் வினை சுன்னத்து வினைமுறை சுன்னத்து விழா சுன்னத்துச் செய்துகொள்ளும் நிலை யூத இனம்.
Circumise
யூத-இஸ்லாமிய மரபின்படி சுன்னத்து செய் உறுப்பின் நுனித்தோல் இதழ் அகற்று தூய்மைப் படுத்து.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Clearing
அடைசல் அகற்றல் தடைநீக்கம் இடஒழிப்பு காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல் காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம் பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Corer
உள்ளீடு அகற்றும் கருவி.
Corn-cutter
காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர் கால் மருத்துவர்.
Cream
பாலேடு நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு பாலேடு கலந்த பண்ட வகை பாலேடு போன்ற தண் குழம்பு ஒப்பனைக் குளிர் களிம்பேடு நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை புரையேடு சிறந்த பகுதி சுவைமிக்க கூறு உயிர்க்கூறு (பெ.) பாலேடு நிறமான பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட (வி.) பாலேடு பிரித்தெடு ஆடையெடு பாலேடு கல பாலேடு போன்றதாக்கு பாலேடுபோல் ஆடை திரையச் செய் பாலேடு தோய்வி பாலேடாக உருவாகு ஆடையாகு ஆடைபோல்ப் படர் சிறந்த பகுதியைப் பிரித்தெடு உயிர்க்கூறு அகற்று.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28228
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42859
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12592
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21319
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36576
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60125
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18932
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14294
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5893

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close