English to Tamil Dictionary: அசைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Choriambic
நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய.
Decasyllabic
பத்துஅசைகளைக் கொண்ட.
Decasyllable
பத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
Dodecasyllable
பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.
Fourteener
பதினாக்கு அசைகளுள்ள செய்யுள் வரி.
Hexasyllabic
ஆறு அசைகளையுடைய.
Imparisyllabic
பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல் (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
Octosyllabic
எட்டு அசைகளையுடைய செய்யுள் (பெயரடை) எட்டு அசைகளைக் கொண்ட.
Octosyllable
எட்டு அசைகளைக்கொண்ட செய்யுள் (பெயரடை) எடடு அசைகளைக் கொண்ட.
Parishyllabic
(இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.
Pyrrhic, Pyrrhic
பொருநர் ஆடல் இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர் (பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
Sexisyllabic
சொல்வகையில் ஆறு அசைகளையுடைய.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8568
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12794
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11516
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7350
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12129
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32854
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13795
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14777

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close