English to Tamil Dictionary: அடங்காத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Belly-laugh
அடங்காப் பெருஞ்சிரிப்பு.
Devil-may-care
மடத்துணிச்சல் வாய்ந்த அடங்காப்போக்குடைய சிறிதும் கவலையோ பொறுப்போ இல்லாத.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Fracstious
சண்டைக்கு ஆயத்தமாயிருக்கிற சிடுசிடுக்கிற வெடுவெடுப்பான அடங்காத கலசலான.
Headiness
மடத்துணிச்சல் அடங்காத துடுக்குத்தனம் மட்டற்ற வெறியூட்டுந் திறம்.
Insubordinate
கீழ்ப்படியாத அடங்காத கிளர்ச்சி செய்கிற கலகம் செய்கிற.
Intractable
வசப்படுத்த முடியாத அடங்காத எளிதில் கையாள முடியாத படிமானமாகாத.
Lust
இச்சை கழிகாமம் அடங்காச் சிற்றின்ப அவாதகாச் சிற்றின்பவேட்கை மட்டில் புலனுகர்வீடுபாடு (வினை) மிகுவிருப்பங்கொள் இச்சைகொள் காமவிகாரமுறு.
Mutinoius
புரளி செய்கிற எதிர்ப்புக்கிளர்ச்சி செய்கிற மீறி எழுகிற அடங்காகெதிர்க்கிற கிளர்ச்சி செய்கிற கலகம் செய்கிற கலவரம் செய்கிற.
Partisan
கட்சிக்காரர் கட்சி-கொள்கை முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர் (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர் இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல் எதிர்த்தவர் (பெ.) கட்சிப்பற்றுடைய பட்சபாதமான கோட்டமுள்ள.
Passion
உவ்ர்ச்சி அடங்காக் கோபம் அடங்காப் பாலிணை விழைவு மிகு காமம் வெறி உணர்ச்சி பேரார்வம் (வினை.) (செய்.) உணர்ச்சி கொள் பேரார்வங்காட்டு.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Randy
உரத்துப்பேசுகிற பெருங்கூச்சலிடுகிற ஆர்ப்பட்டமான வலங்கொண்ட கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான அடங்காத. சிறின்ப நாட்டமுடைய சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
Rebellion
எதிரெழுச்சி படைக்கிளர்ச்சி அடங்காமை பணியாமை எதிர்ப்புணர்ச்சி.
Rebellious
ஆட்சியை எதிர்க்கிற எதிர்த்தெழுகிற படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற அடங்காத. பணியாத சட்ட ஆட்சி மீறுகிற பிடிக்கு அமையாத ஒழுங்குமீறிய கையாளமுடியாத (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத வகைதுறை மீறிய.
Restive
கட்டுப்பாட்டுக்குள் அமையாத கட்டுப்பாட்டை மீறுகிற குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற மீறத்துடிக்கிற.
Ruleless
முறையற்ற ஒழுங்கற்ற விதிமுறைகள் இல்லாத அடங்காத.
Screamer
அலறுவோர் அலறுவது கதறுவது வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர் முள்போன்ற இறகுடைய பறவை வகை அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி.
Shrew
ஆண்மாரி அடங்காப்பிடாரி மூஞ்சூறு.
Shrewish
தூற்றும் பெண்டிரின் இயல்பு வாய்ந்த ஆண்மாரியான அடங்காப்பிடாரியான எரிந்துவிழுகிற.
Stormy
புயலார்ந்த அடிக்கடி புல் எழுகின்ற புயல் எழும் நிலையில் உள்ள புயல் போற் குமுறியெழுகிற கொந்தளிப்பான அமைதியற்ற அடங்காத கடுந்திறலார்ந்த ஆரவார ஆர்ப்பாட்டமான.
Stubborn
பிடிவாதமான இசையாத கீழ்ப்படியாத முரடான நெகிழ்வற்ற எளிதில் உருகாத எளிதில் இணையாத வசப்படுத்த முடியாத அடங்காத.
Sui Generis
தானே தனி ஓர் இனமான ஒப்புவமையற்ற தனித்தன்மை வாய்ந்த பிற பகுதிகளில் அடங்காத.
Swell
வீங்குதல் வீக்கம் வீங்கிய நிலை வீங்கும் இயல்பு ஊதல் உப்புதல் விரிவு பருமம் சீரான வடிவிற்பருமனான பகுதி பொங்குதல் பொக்கம் எழுச்சி அலையெழுச்சி அலைபொங்குதல் பொங்கலை எழுச்சி மேடு இடஉயர்வு ஓசை உயர்ச்சி இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு ஒய்யாராக்காரர் பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர் எடுப்பான நடையுடைதோற்றத்தினர் கவர்ச்சியான தோற்றமளிப்பவர் (பே-வ) ஆட்சி வகுப்பினர் பெரியதனக்காரர் சிறப்பு மிக்கவர் திறமை சான்றவர்உயர்நிலையினர் (பெ.) சிறப்பு மிக்க பகட்டான நேர்த்திமிக்க உடையணிந்த முதல்தர நிலையிலுள்ள (வினை.) பெருக்கமுறு பருமனாகு ஊது உப்பு புடைப்புறு வீங்கு உயர்வுறு மேடுபடு மேடாக அமைவுறு பொங்கு பொங்கி எழு பொங்கலையாக எழு எல்லைமீறிப் பெரிதாகு படிப்படியாகப் பெருக்கமடை பெரிதாக வளர் அடங்காது மீறி எழு உள்ளடங்காத பெருமைகொள் பெரிதாக்கு பெருக்கு சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு ஊத வை உப்ப வை வீங்குவி புடைக்கச் செய் பெருமையுறு தற்பெருமை கொள் பெருமைகொள்ளு தற்பெருமையூட்டு.
Swell
வீங்குதல் வீக்கம் வீங்கிய நிலை வீங்கும் இயல்பு ஊதல் உப்புதல் விரிவு பருமம் சீரான வடிவிற்பருமனான பகுதி பொங்குதல் பொக்கம் எழுச்சி அலையெழுச்சி அலைபொங்குதல் பொங்கலை எழுச்சி மேடு இடஉயர்வு ஓசை உயர்ச்சி இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு ஒய்யாராக்காரர் பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர் எடுப்பான நடையுடைதோற்றத்தினர் கவர்ச்சியான தோற்றமளிப்பவர் (பே-வ) ஆட்சி வகுப்பினர் பெரியதனக்காரர் சிறப்பு மிக்கவர் திறமை சான்றவர்உயர்நிலையினர் (பெ.) சிறப்பு மிக்க பகட்டான நேர்த்திமிக்க உடையணிந்த முதல்தர நிலையிலுள்ள (வினை.) பெருக்கமுறு பருமனாகு ஊது உப்பு புடைப்புறு வீங்கு உயர்வுறு மேடுபடு மேடாக அமைவுறு பொங்கு பொங்கி எழு பொங்கலையாக எழு எல்லைமீறிப் பெரிதாகு படிப்படியாகப் பெருக்கமடை பெரிதாக வளர் அடங்காது மீறி எழு உள்ளடங்காத பெருமைகொள் பெரிதாக்கு பெருக்கு சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு ஊத வை உப்ப வை வீங்குவி புடைக்கச் செய் பெருமையுறு தற்பெருமை கொள் பெருமைகொள்ளு தற்பெருமையூட்டு.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27250
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6264
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5199
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32830
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5584
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9240
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12826
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15344
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10189
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23659

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close