English to Tamil Dictionary: அனுமதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allow Zero Length
வெற்றுச் சரம் அனுமதி
Approver
ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
Confiscation
பறிமுதல் செய்தல் பறிமுதல் அதிகாரங்கொண்டு கைப்பற்றல் (பே-வ.) ஆட்சியினரின் அனுமதியுடன் சட்டப்படி கொள்ளையடித்தல்.
Conge Delire
(பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு.
Countersign
காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல் ஆள் அடையாளம் காட்டும் குறி (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு உறுதி செய் உறுதிக் கையொப்பமிடு.
Inadmissiblke
ஒத்துக்கொள்ளக்கூடாத ஏற்பளிக்கத்தகாத. அனுமதிக்கக்கூடாத.
Licence, License
இசைவளி முழு உரிமை கொடு வழங்கும் உரிமை கொடு பயன்படுத்தும் உரிமை வழங்கு குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி வெளியிட இணக்கமளி நாடகம் நடத்த அனுமதி கொடு.
Permissible
ஏற்கத்தக்க இசைவு வழங்கத்தக்க அனுமதிக்கக்கூடிய.
Permission
இசைவு அனுமதி.
Permission Access
பெறுவழி அனுமதிஅணுகு அனுமதி
Permit
இசைவாணைச்சீட்டு சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை அனுமதிச்சீட்டு இசைவு அனுமதி.
Rules
(வர) தனியுரிமை வரம்பு தனியுரிமைபெற்ற கைதிகள் வாழ அனுமதிக்கப்படும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள இடப்பரப்பு.
Unauthorized
இசைவாணை கொடுக்கப்பெறாத முறைகேடான அனுமதியற்ற உரிமையற்ற.
User-group Permissions
பயனர் and குழு அனுமதிகள்
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 35005
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9652
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26951
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19308
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7712
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13033
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16870
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15216
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9643
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close