English to Tamil Dictionary: அமிழ்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coast Of Submergence
அமிழ்ந்த கரை
Dan
துள்ளல் உந்தியெழல் பந்தின் துள்ளலெழுச்சி மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய் உந்தி உயர் துள்ளிக் குதி மெல்லத் தூண்டிலிடு. தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய் மெல்ல அமிழ்த்து.
Delve
பள்ளம் குழி சுரிப்புவரை (வினை) தோண்டு குடை கிண்டு பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய் பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Drowned Valley
அமிழ்ந்த பள்ளத்தாக்கு கடல்கொண்ட பள்ளத்தாக்கு
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Submerged
அமிழ்ந்த நீருள் ஆழ்ந்த வெள்ள மீதூரப்பெற்ற நீரினுள் வளர்கிற வறுமைத்துயரில் முற்றிலும் ஆழ்ந்த.
Submerged Forest
அமிழ்ந்த காடு
Submerged Valley
அமிழ்ந்த பள்ளத்தாக்கு
Submersion
அமிழ்த்தீடு மூழ்கடிப்பு அமிழ்வு நீரில் அமிழ்ந்துள்ள நிலை நீரில் மூழ்கியிருத்தல்.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7398
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25435
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8524
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10151
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9676
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17254
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33460
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18542
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110152
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9564

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close