English to Tamil Dictionary: அறிவுக்கூர்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apprehensive
புலன்களால் பற்றுதற்குரிய மனத்தால் வாங்குதற்குரிய கருத்துடைய உணர்கிற அறிவுக்கூர்மையுள்ள ஐயுற்றஞ்சுகிற அச்சங்கொள்கிற.
Apt
தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
Argute
அறிவுக்கூர்மையான நுழைபுலமுள்ள கீச்சென்ற காதைத் துளைக்கிற.
Brightness
ஒளி பொலிவுகிளர்ச்சி தௌிவு பளபளப்பு அறிவுக்கூர்மை.
Discerning
நுழைபுலமுடைய நோட்டமுடைய ஊடுருவிக் காண்கிற பகத்தறிகிற நுட்ப வேறுபாட்டறிவுடைய அறிவுக்கூர்மையுள்ள.
Discernment
பகுத்தறிதல். அறிவுக்கூர்மை உற்றறிவு ஆய்வுணர்வு நுண்ணோக்கு நுழைபுல உணர்வு.
Gumption
(பே-வ.) செயல்துறை அறிவு அறிவுக்கூர்மை அறிவுவன்மை ஊக்கவளம் விரைசெயல் திறம் வண்ணக்கலப்புக் கலை படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
Opaque
ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத ஒளியை எதிரிட்டுக் காட்டாத ஒளிவிடாத கண்ணுக்குப் புலப்படாத தௌிவற்ற மழுங்கலான அறிவுக்கூர்மையற்ற.
Politic
அறிவுக் கூர்மையுள்ளவர் நுட்ப மதியினர் ஊகி சூழ்ச்சித் திறமுடையவர் (பெ.) அறிவுக்கூர்மையுடைய நுட்ப மதியுடைய ஊகமுள்ள முன்மதி வாய்ந்த சூழ்ச்சித் திறமுடைய செயல்வகைத் திறமுடைய செயல் நாயமுடைய சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Savvy
பொது அறிவுத்திறம் அறிவுக்கூர்மை உணர்வுச்செவ்வி (வினை.) தெரிந்துகொள் புரிந்துகொள்.
Sub-acute
சற்றே கூரிய மட்டான அறிவுக்கூர்மையுடைய (மரு.) முனைப்பக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைநிலைப்பட்ட.
Wise
மெய்யறிவார்ந்தமுன்மதியுடையவிவேகமுடையஅனுபவ அறிவு வாய்ந்தபுத்திசாலித்தனமானஅறிவுக்கூர்மையுடையமதிநுட்பமுடையஅறிவுத்திறங்காட்டுகிறஉலகியலறிவு வாய்ந்தநல்லறிவுடையஅனுபவ அறிவுச் செறிவுடையஎல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிறமறை செய்திகளை அறிந்திருக்கிறதெய்வீக ஆற்றலுடையதவறாச் செயல்வாய்மையுடையமறைவெளியிடுந் தன்மையற்றநாவடக்கம் வாய்ந்த
Random Fonts
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21911
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9570
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9765
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9679
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85155
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12912
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11609
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35867
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9202
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8331

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close