English to Tamil Dictionary: அழகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Adonise, Adonize
அழகுபடுத்து.
Adorn
கோலஞ்செய் ஒப்பனைசெய் அழகூட்டு அணிசெய் வண்ணஞ்செய்
Aesthete
அழகுணர்ச்சியுடையவர் கலைநயமுடையவர் போலிக் கலைப்பெருமை கொள்பவர்.
Aesthetic, Aesthetical
அழகுணர்ச்சி சார்ந்த கலைஉணர்ச்சியுடைய சுவைநலஞ் சான்ற.
Aesthetician
அழகுக் கலைஞர்.
Aestheticise
கலைச்சுவை உடையதாக்கு அழகுணர்ச்சியூட்டு.
Aestheticist
அழகுக் கலை ஆய்வாளர்.
Aesthetics
அழகுணர்ச்சி சுவைநலம் சுவைமை நுண்கலை இலக்கணம் கவின்கலைத்தத்துவம் அழகியல் அழகுக்கலை.
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Archivolt
கவானின் உள்வளைவு கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள்.
Aspidistra
மனையக அழகுச்செடிவகை.
Auroral
வைகறையைச் சார்ந்த ரோஜா நிறமுள்ள புதிய அழகான.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Beauktify
அழகுபடுத்து கோலஞ்செய்.
Beauties
அழகிய வாசகங்கள் நயமுடைய எடுகுறிப்புக்கள்.
Beautifier
ஒப்பனை செய்பவர் அழகளிக்கும் பொருள்.
Beautiful
அழகியகண்ணக்கினியவனப்புள்ளசெவிக்கினியசிந்தைக்கினியகருத்தைக் கவர்கிறமனநிறைவுதருகிற
Beauty
அழகு வனப்பு கண்ணுக்கினிமை அழகுக்கூறு விஞ்சிய சிறப்பு நேர்த்தி வடிவமைதி நிற அமைதி கூட்டிசைவு செப்பம் முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு அழகுரு அழகாரணங்கு அழகுத்துறை அழகியர் தொகுதி மனநிறைவுதரும் அழகுக்கூறு இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
Beauty Parlour
அழகு நிலையம் எழில் புனையகம்
Beaux Yeux
(பிர) கவின் கண்கள் அழகிய அணங்கு.
Belle
அழகி அணங்கு அழகரசி.
Bibelot
சிறுதிற அழகுப்பொருள் பாசி சிப்பி போன்ற சில்லணி மணி.
Bijouterie
(பிர.) அணிகலன்கள் (பெ.) அழகுமிக்க சிங்காரமான சிற்றாவிலான.
Random Fonts
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45262
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9642
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12356
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8331
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10193
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39524
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7713
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19594
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9036
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92258

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close