English to Tamil Dictionary: அழுகல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adipoceren,.
அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Anthracnose
பறவைக்கண் பழம் அழுகல்
Anthrecnox
பழ அழுகல் நோய்
Antiseptic
அழுகலெதிரி
Aseptic
அழுகலில்லாத
Barbarize
காட்டுமிராண்டியாக்கு கரடுமுரடாக்கு மொழித்தூய்மையைக் கெடு அழுகலாக்கு.
Brown Rot
(உருளைக் கிழங்கின்) பழுப்பு அழுகல் நோய்
Bud Rot
குருத்து அழுகல் நோய்குருத்தழுகல்
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Corruption
அழுகல் ஊழ்த்தல் அழுகற்பொருள் கட்டழிவு பொருள் சிதைவு துப்புரவுக்கேடு இலஞ்ச ஊழல் பழக்கவழக்கத் தொகுதி ஒழுக்கக்கேடு மொழிச் சிதைவு நடைச்சீரழிவு.
Crown Rot
முடு அழுகல் நோய்
Decay
அழுகல்
Dry Root Rot
உலர் வேர் அழுகல்
Dry Rot
உலர் அழுகல்
Ear Rot
கதிர் அழுகல்
Foot Rot
தூர் அழுகல்
Fruit Rot
பழம் அழுகல்
Grey Ear Rot
சாம்பல் கதிர் அழுகல்
Heart Rot
மைய அழுகல் தலைப்பாகம் அழுகல்
Main Stalk Rot
குலைக்காம்பு அழுகல் நடுத்தண்டு அழுகல்
Necrobiosis
உடலின் தசை அழுகல்.
Necrosis
உடற்பகுதி இழைம அழுகல் எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல்.
Puterfaction
அழுகல்
Putid
அழுகலான கெடுநாற்றமுடைய.
Putrefaction
அழுகல் பதனழிவு.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14354
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8056
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7900
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7628
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33460
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14606
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9577
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7085
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6107
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796855

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close