English to Tamil Dictionary: ஆப்பிரிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aasvogel
தென் ஆப்பிரிக்கக் கழுகுSouth African vulture
Addax
நீண்ட முறுக்கிய கொம்புகளையுடைய ஆப்பிரிக்கமான்.
African
ஆப்பிரிக்கா கண்டத்தினர் (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய.
Africanism
ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
Anomalure
செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில்.
Ant-bear
எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
Anthropopithecus
ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை.
Apartheid
தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை இன ஒதுக்கீடு.
Askari
ஐரோப்பியரால் பயிற்சிபெற்ற ஆப்பிரிக்கப்படைவீரர்.
Assagai
தென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி வேல்கம்பு (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து வேல்கம்பெறிந்து கொல்லு.
Baas
தென் ஆப்பிரிக்காவிலுள்ள தலைவர்.
Baboon N.
ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆசியாவுக்கும் உமிய பெரிய குரங்கு வகை
Bantu
தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
Barbary
வட ஆப்பிரிக்கப்பகுதி
Barwood
ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Basenji
மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Berg
தென்ஆப்பிரிக்காவில் உள்ள குன்று.
Blesbok
தென் ஆப்பிரிக்க மானியல் ஆட்டு வகை.
Bongo
நீண்ட கோடுடைய ஆப்பிரிக்க மான்வகை.
Brummer
வெட்டுக்கிளிகளை அழிக்கம் முட்டைப்பழுக்களையுடைய தென் ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஈ வகை.
Bubal
வடி ஆப்பிரிக்க மான்வகை.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Bush-baby
குரங்கு போன்ற தென்ஆப்பிரிக்க பால்உணியின உயிரினம்.
Bush-man
குட்டையான பழுப்பு நிறம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க நாடோடி வேட்டுவ இனத்தவர்.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21820
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12592
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7085
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6564
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28409
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15350
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8980
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10408
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11516

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close