English to Tamil Dictionary: ஆற்றலுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anti-matter
எதிர் மீப்பொருள் நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
Armipotent
படைக்கல ஆற்றலுடைய.
Aspirator
காற்றுறிஞ்சி வணிவாங்கு கலம் காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு (மரு.) உடல்நீர்வாங்கி உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Binturong
வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை.
Blood-plate
குருதி கட்டுவதற்குரிய மூல ஆற்றலுடைய இரத்தக் கூறு.
Cagey
கூர்ந்து உணரும் ஆற்றலுடைய தன்னிறைவுடைய புறஞ்சொல்லாத அண்டமுடியாத கரவான சூதான ஒளிவடக்கமான மட்டுமீறிய விழிப்புடைய ஐயறவு மனப்பான்மையுடைய.
Choke-pear
தசைமஞ் சுருக்கும் ஆற்றலுடைய பேரியினப்பழ வகை வாயடைப்பு பேசாதிருக்க வைக்கும் செய்தி.
Clairaudient
புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர் (பெ.) சேணோசயுடைய புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.
Cogent
நம்பவைக்கும் ஆற்றலுடைய நம்பத்தக்க.
Cognitive
அறிவாற்றலுடைய அறியும் ஆற்றலுடைய புலனுணர்வுடைய.
Comcissive
மோதும் ஆற்றலுடைய அதிர்ச்சி விளைவிக்கும் இயல்புடைய.
Concretive
கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய.
Conductive
கடத்தும் இயல்புள்ள கொண்டுசெல்லும் ஆற்றலுடைய.
Contractor
உடன்படிக்கையாளர் ஒப்பந்தக்காரர் குத்தகையாளர் குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர் சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
Convictive
மெய்ப்பிக்கும் ஆற்றலுடைய குற்றவாளியெனத் தண்டிக்கும் திறனுடைய.
Counter-agent
எதிரிடையாகச் செய்யும் ஆற்றலுடைய பொருள் எதிரிடையாக்குபவர்.
Cramp-bone
சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
Creative
படைக்கும் திறனுள்ள புதிது ஆக்கும் ஆற்றலுடைய படைக்கிற தோற்றுவிக்கிற.
Dark Horse
எத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்
Death-ray
சாக்கதிர் முற்படும் உயிர்களனைத்ததையும் அழித்துவிடக்கூடிய ஆற்றலுடையதென்று கருதப்படும் அழிவுக் கருவியான ஒளிக்கதிர்.
Directive
பொதுக்கட்டளை (பெயரடை) கட்டளையிடும் பாங்குள்ள ஆணை பிறப்பிக்கும் ஆற்றலுடைய.
Divalent
ஈரிணைதிற அணு ஈரிணைதிறத் தனிமம் இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம் (பெயரடை) ஈரிணை திறமுடைய இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Divalent
ஈரிணைதிற அணு ஈரிணைதிறத் தனிமம் இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம் (பெயரடை) ஈரிணை திறமுடைய இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
Divinize
தெய்வமாக எண்ணு கடவுள் ஆற்றலுடையதாதக் கருது.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Random Fonts
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8056
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35553
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33460
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9018
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8575
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9847
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9643
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13399
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18543

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close