English to Tamil Dictionary: ஆவணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Associated Document
இணைந்த ஆவணம் தொடர்புறு ஆவணம்
Baseline Document
ஒப்பு நோக்கு ஆவணம்/தளநிலை ஆவணம் தளநிலை ஆவணம்
Bequeath
விருப்ப ஆவணம் வாயிலாக விட்டுச்செல் மரபு உரிமையாகப் பிற்காலத்தினருக்கு அளி ஒப்படை பொறுப்பில் விடு.
Calendar
ஆண்டுக்குறிப்பேடு ஆண்டு விவரக் குறிப்பு 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம் திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல் பட்டியல் (வினை) பட்டியலில் குறி.
Certificate
நற்சான்று சான்றிதழ் மெய்ம்மைக்கான எழுத்துமூலச் சான்றறிவிப்பு தகுதிச்சான்று உறுதிச்சீட்டு (வி.) நற்சான்றுப் பத்திரம் கொடு சான்று ஆவணம்.
Chartered
பட்டயம் பெற்ற ஆவணமுடைய தனி உரிமை வாய்ந்த சலுகை பெற்ற வாடகைக்கு விடப்பட்ட.
Cheekly
துடுக்குத்தனமான ஆவணமான.
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Compound Document
கூட்டு ஆவணம்
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Declaration
சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
Deed
செயல் மெய்ந்நிகழ்ச்சி நடைமுறைச்செய்தி துணிவுச்செய்கை பத்திரம் ஆவணம் சட்டமுறை ஒப்பந்தம்.
Diploma
பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் கல்லுரிப்பட்டச் சான்றிதழ் தகுதிப்பத்திரம் அரசுப்பத்திரம் அரசாங்க ஆவணம் உரிமைச் சீட்டு பட்டயம் (வினை) தகுதி ஆவணம் அளி அரசுப் பட்டயங் கொடு.
Document
ஆவணம் பத்திரம் ஆதாரமூலம் ஆதாரச் சான்று (வினை) பத்திர ஆதாரம் வழங்கு ஆதாரமூலம் காட்டு ஆதார மூலமாக காண்பி.
Document
ஆவணம்ஆவணம்
Document
ஆவணம்
Document Close Button
ஆவண முடிப்புப் பொத்தான்ஆவணம் மூடு பொத்தான்
Document Distribution
ஆவண வழங்கல்ஆவணம் வழங்குகை
Document Minimise Button
ஆவண குறைப்புப் பொத்தான்ஆவணம் சிறிதாக்கு பொத்தான்
Document Retrieval
ஆவணமீட்புஆவண மீட்டெடுப்பு
Document Routing
ஆவண வழிப்படுத்தல்ஆவணம் திசைவித்தல்
Document Source
மூல ஆவணம்மூல ஆவணம்
Documentary
புனையாமெய்விளக்கத் திரைப்படம் இடையிடைப்பட்ட விளக்கவுரைகளுடன் இயல்நுலையோ பற்றிய மெய்ந் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படும்(பெயரடை) ஆவணம் சார்ந்த பத்திரங்களில் காணப்படுகிற பத்திர ஆதாரமுடைய மெய்ந்நிகழ்வு காட்டும் நோக்குடைய.
Documentation
ஆவணமாக்கல்ஆவணமாக்கம்
Documentation Aids
ஆவணமாக்கல் துணையன்கள்ஆவணமாக்கத் துணைகள்
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14354
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9174
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14336
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12398
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22954
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4549
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8539
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46633
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13799
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close