English to Tamil Dictionary: ஆவியின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Demoniac
பேய் பிடித்தவர் அணங்கேறியவர் (வினை) பேய்பிடித்த பொடிய ஆவியின் இயல்புடைய வெறிபிடித்த சீற்றமிக்க.
Incubation
அடைகாத்தல் அடைகாப்பு குஞ்சுபொரிப்பு அடைகாப்பு முறை வேண்டுதல் நோன்புத்துயில் தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல் தன்னைமறந்த ஆழ்நினைவு தற்சிந்தனை தூய ஆவியின் தற்சிந்தனை நிலை ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
Precipitate
(வேதி.) கரைசலின் மண்டிப்படிவு (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு (பெ.) தலைகீழான கடுவேகமாக விரைகிற ஆள் வகையில் பதற்றமான செயல்வகையில் முன்பின் ஆராயாத மடத்துணிச்சலான (வினை.) தலைகீழாக வீசு கடு வேகமாக எறி மிகு விரைவுபடுத்து அவசரப்படுத்து விரைவில் நிகழ்வி (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய் ஆவியைக் குளிரால் உறைவி.
Psychogram
ஆவியினிடமிருந்து வருவதாகக் கருதப்படும் எழுத்துச்செய்தி.
Requies Cat
மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல் சாந்தி.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15936
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16721
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7201
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14777
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9078
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9564
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9950
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12376
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18741
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10738

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close