English to Tamil Dictionary: இங்கிலாந்தின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Bank-rate
இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம்
Cinque Ports
(வர.) இங்கிலாந்தின் தென்கரையிலுள்ள துறைமுகங்கள்.
Dartmoor
இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
George
இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ் தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம் தானியங்கு வானுர்தியில் பொறி வலவன்.
Greenwich
கெண்ட் மாகாணத்தில் இங்கிலாந்தின் அரசாங்க வானாராய்ச்சி நிலையம அமைந்துள்ள நகரம்.
Knur,knurr
அடிமரக் கணு முண்டு காழ்ச்செறிவு இங்கிலாந்தின் வடபகுதியில் ஆடப்படும் ஆட்டத்திலுள்ள மரப்பந்து.
Lakeland
இங்கிலாந்தின் ஏரிமாவட்டங்கள்.
Leopard
சிறுத்தைப்புலி (கட்.) இங்கிலாந்தின் விருதுக் கேடயத்தில் பாதுகாப்புச் சின்னமாகப் பொறிக்கப்பட்ட அரிமா உரு.
London Clay
(மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு.
Midland
நாட்டகம் நாட்டின் உட்பகுதி (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய.
Midlands
இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள்.
North-country
இங்கிலாந்தின் வடபகுதி சார்ந்த இங்கிலாந்தின் வடபகுதிக்குரிய தனிப்பட்ட இயல்புகளையுடைய.
North-countryman
வட இங்கிலாந்தின் குடி வாழ்பவர்.
Pan-anglican
இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.
Plough-land
உழுது பண்படுத்துதற்குரிய நிலம் (வர.) நிலப்பரப்பளவு அலகு ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம் இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு.
Prolocutor
இங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர்.
Rose
ரோசா மலர் ரோசா செடி ரோசாச் சின்னம் இங்கிலாந்தின் தேசியச் சின்னம் ரோசாமலர்ச் சூட்டு விலங்கின் கொம்படித் தசைவரி பூவாளியின் புழைமுகம். ரோசா வடிவப் பலகணி குருதிதிச் செந்நிறம் இளஞ் செந்நீல நிறம் (பெயரடை) இளஞ்சிவப்பான இளஞ் செந்நீலமான (வினை) ரோசா நிறமாக்கு ரோசா போன்ற மணமுடையதாக்கு.
Scotland Yard
லண்டன் காவல்துறை நிலையம் பிரிட்டன் தலைநகரப் போலிஸ் இங்கிலாந்தின் குற்ற வேவுத்துறைத் தலைமையிடம்.
Statesman
அரசயில் மேதகை அரசயில் மெய்ஞ்ஞானி ஆட்சி வல்லுநர் இராசதந்திரி பொதுநல மேதகை பெருஞ்செயற் பண்பாளர் வட இங்கிலாந்தின் சிறுதன்னுழைப்பு நிலக்கிழார்.
Wales
இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி.
Wimbledon
இங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வெளி வரிப்பந்தாட்டக் களம்.
Yorkist
'யார்க்' குடிசார்ந்தவர்(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வெள்ளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர்.
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21312
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8138
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19301
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59389
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19583
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9224
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14603
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5363
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14332
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6178

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close