English to Tamil Dictionary: இடைக்கால

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbot Of Misrule,abbot Of Unreason
இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
Antimask, Antimasque
இடைக்காட்சிக் களி நாடகம் உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
Arbalest
குறுக்குவில் கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன் குறுக்கு நிலை தாங்கி நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Burnet
இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை விட்டில்பூச்சி வகை (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
Burrel
இடைக்கால முரட்டுப் பழுப்புநிறத் துணிவகை.
Chore
இடைக்கால வேலை அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய் வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய் அவ்வப்போது தற்காலத்திய வேலை செய்.
Cross-bow
குறுக்குவில் கணை அல்லது கல் எறிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலப் பொறி.
Dromond
இடைக்காலப் போர்கப்பல் வாணிகக்கப்பல்.
Immediate
அடுத்துள்ள இடையீடின்றி அருகிலுள்ள அடுத்த மிக நெருங்கிய நேரடியான உடனடியான காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான இடைக்காரண நிலைகளற்ற காலந்தாழ்த்தாத சுணக்கமற்ற அடுத்துப் பின்வருகிற அடுத்துப்பின் நிகழ்வான.
Interact
இரண்டு அங்கங்களுக்கிடையேயுள்ள நாடக இடை ஓய்வுவேளை இடைக்காட்சி.
Interim
இடைக்காலம் இடைப்பட்ட நேரம் (பெயரடை) இடைப்பட்ட காலச்சார்பான இடைப்படுகாலத்துக்குரிய தற்போதைக்கான.
Interlude
இடைக்காட்சி முற்காலத் தொடர்நாடகங்களின் இடைப்பட்ட சிறு நாடகக்காட்சி முற்பட்டகால நாடக வகை நாடகக் காட்சிகளிடையேயுள்ள இடைவேளை இடைவேளை நிகழ்ச்சி இடைமாற்று நிகழ்ச்சி இடைக்காட்சி இசை (இசை) பாட்டிடைக் கருவி இசைப்பு.
Intermezzo
நாடகத்தின் இடையேவரும் சிறுதிற இடைக்காட்சி பெரிய இசை நிகழ்ச்சித தொகுப்பை இணைக்கிற சிறு மெல்லிசை நிகழ்ச்சி.
Interregnum
ஒழுங்கான அரசனில்லாக் காலம் இடையாட்சிக்காலம் ஓராட்சி முடிவுக்கும அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம் இடை ஓய்வு இடைக்காலம்.
Khan
நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர் (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம் சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Microtone
(இசை) நுண் இடைக்கால அளவு.
Middle
நடு நடுப்பகுதி இடையிடம் இடைப்பகுதி அரைஇடுப்பு செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல் (பெயரடை) நடுச்சார்ந்த இடைப்பட்ட இடைநிலையான சரி இடையான இடைக்காலத்துக்குரிய இடைப்பகுதியான இடையேயுள்ள இடையீடான செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை (கப்) நடுவே மடி.
Nizam
ஐதராபாத்தின் இடைக்கால அரசர் துருக்கி நாட்டுப் படைவீரர்.
Plain-song
இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Roman
பண்டை ரோமாபுரியினர் பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர் பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர் பண்டை ரோமாபுரிவீரர் புனித ரோமப் பேரரசின் உறுப்பினர் ரோமாபுரி வாழ்நர் பொதுமுறை அச்சுரு மாதிரி (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான இடைக்கால ரோமாபுரி சார்ந்த போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Samite
பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப்பெற்ற இடைக்கால உயர்ஆடைவகை.
Seneschal
இடைக்கால வழக்கில் மாளிகைக் காவலர்.
Stop-gap
தற்கால இசைவு ஏற்பாடு இடைக்கால இட நிரப்புச் செய்தி.
Random Fonts
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9158
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10717
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19065
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10252
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16743
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14513
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6598
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11965
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18511
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10482

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close