English to Tamil Dictionary: இடையிட்டுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Gag
வாயடைப்பு வாய்க்கட்டு வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு கேலிக்கூத்து மோசடி (வினை) வாயடைப்புச் செய் பேச்சடக்கு பேச்சுரிமை அடக்கு சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய் குதிரைக்கு வாய்ப்பூட்டிடு ஏமாற்று ஏமாற்றிப்பழகு மூச்சுமுட்டு ஓங்கரி குமட்டல் கொள்ளு.
Godet
ஆடையில் இடையிட்டுப் பொருத்தப்பட்ட முக்கோணத் துண்டுத் துணி.
Intercede
இடையிட்டுப் பரிந்து பேசு பரிந்தாதரித்து வேண்டு.
Interpose
இடைச்செருகு இடையிட்டுப்புகுத்து குறுக்கீடசெய் குறுக்கிடு இடையிற் பேசு இடைப்படு.
Sever
ஒட்டறு வேறாகப்பிரி இணைப்பகற்று இசையறவு செய் இடையிட்டுப் பிரி இணைபிரித்துறை திற இடையீடு அகலமாக்கு விடர்த்து பிள துண்டாடு வெட்டு கூறுபடுத்து வேறுபடுத்தி வை அறுபடு தொடர்பறுத்துக்கொள் பிரிந்துசெல் தனித்து வேறாகு வேறுபடுத்திக்காட்டு வேறுபட்டு நில் (சட்.) கூட்டுப்பிரி தனித்தனியாக்கு (சட்.) கூட்டிலிருந்து பிரிந்து தனித்துச் செயலாற்று.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6000
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7885
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11366
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15395
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4863
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8520
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6397
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27129
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6740
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close