English to Tamil Dictionary: இணைந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjacent Angle.
புடைக்கோணம் பக்கம் இணைந்த கோணம்.
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Aliped
காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம் வெளவால் (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Amphibrach
(இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Appurtenant
உடைமை (பெ.) உடைமையான இணைந்துள்ள தொடர்பான.
Associated Document
இணைந்த ஆவணம் தொடர்புறு ஆவணம்
Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Bifocal
இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த.
Boracite
வெளிமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
Both,prom.
இருவரும் இரண்டும் (பெ.) இருவரில் இருவரும் இணைந்த இரண்டில் இரண்டும் சேர்ந்த இருசார்புகளும் ஒருங்கு சார்ந்த (வினையடை) இருவரும் சேர்ந்து இரண்டும் சேர்த்து இரு சார்பிலும்.
British
பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி வெல்ஷ் மொழி (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய பிரிட்டன் பேரரசைச் சார்ந்த பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
Bull
ஆனேறு விடைஎருது விதையகற்றப்படாத காளை யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண் இடபஇராசி எருத்து வான்மனை பொருள்களின் விலையை ஏற்றுபவர் பங்கு மதிப்பேற்றுபவர் இலக்குக்குறி மையம் இலக்குமைய வேட்டு (பெ.) ஆண்மையுடைய பெருத்த திரண்ட மதிப்பு உயர்த்துகிற விலை உயருகிற (வினை) விலை வாசிகளை உயர்த்து ஆணினத்துடன் இணைந்து கூடு ஆனேற்றின் இணைவு ஆவாவு ஈத்தளை.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Bus-bar
பல மின் சுற்றுக்களோடு இணைந்துள்ள மின்னேகி.
Cahoot
வாணிகப் பங்கு பங்காளித்துவம் (தொ.) பங்காளியாகு பங்காளியாய் இணைந்து.
Catena
(ல.) சங்கிலித்தொடர் இணைந்த தொடர் கோவை.
Chausses
காலோடு இணைந்த நீள் உறை நீள் காலுறை பண்டைய போர்க்கவச்சத்தில் கால் மூடும் பகுதி.
Cherry-bob
இணைந்த காம்புகளையுடைய இரண்டு கனிகள்.
Choral
எளிய இன்னிசைப்பாட்டு தேவபாணிப் பாசுரம் ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல்.
Chorus
கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர் சூத்திரக்காரர் பாடகர்குழு பலர் கூடிப் பாடும் பாடல் பலர் குரல் பேச்சு (இசை.) பல சுதிக் குரலிணைவு கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு குழுவின் குரலில் இணைந்து பேசு.
Coffee
காப்பி வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை காப்பிக்கொட்டை காப்பிக்கொட்டை தரும் செடிவகை இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி.
Cohabitation
பிறரோடு கூடிவாழ்தல் கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28219
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12039
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7159
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14480
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20548
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5530
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7396
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133374
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6820
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17253

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close