English to Tamil Dictionary: இணைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Internet Accounts
இணையக் கணக்குகள்
Internet Explorer
இணையத் தொடர்பாளர்/அறியப்பணிஇணைய உலாவி
Junction
இணைப்பு இணைப்பிடம் இரு கிளையாறுகளின் கூடல் இரு பாதைகள் சேருமிடம் திரும்பல்
Abreast
இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Acoustic Coupler
கேட்பொலி இணைப்பி
Addendum
பின் இணைப்பு.
Addendum
சேர்ப்பு/பின் இணைப்பு
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adjacent Angle.
புடைக்கோணம் பக்கம் இணைந்த கோணம்.
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adjunction
இணைத்தல் இணைப்புப்பொருள்
Adjunctive
ஒட்டான இணைப்பான.
Adscript
பண்ணையாள் படியாள் (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட.
Affiliation
சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Affix
ஒட்டு இணைப்பு சாரியை ஒட்டிடைச் சொல்.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Aliped
காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம் வெளவால் (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Alligate
பிணை சேர்த்திணை கட்டு இணைப்புச்செய்.
Alligation
இணைத்துக்கட்டுதல் இணைப்பு (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Allude
மறைமுகமாகக் குறிப்பிடு குறிப்பாகத் தெரிவி இயல்பான இணைக்கருத்துக்கள் தோன்றவை குறிப்பிடு.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6600
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23679
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19480
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11924
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8586
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13463
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18383
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11851
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215437
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4981

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close