English to Tamil Dictionary: இனத்தவரின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Celtic
இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு கெல்ட்டிய இனத்தவரின் மொழி (பெ.) கெல்ட்டிய இனத்தவருக்குரிய கெல்ட்டிய இன மொழி சார்ந்த.
Coon-song
நீகிரோ இனத்தவரின் பாட்டு.
Drujd
பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர் கெல்டிய மந்திரவாதி கெல்டிக் இனக் குறிகாரர் வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
Germanic
செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி (பெ.) செர்மானிய இனம் சார்ந்த செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த.
Gothic
முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி அச்சுருப் பழம்படிவ வகை (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த பண்படாத முரடான அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Impi
தென் ஆப்பிரிக்க இனத்தவரின் படைவீரர் தொகுதி.
Magyar
ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவர் ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் மொழி (பெயரடை) ஹங்கேரியில் வாழும் மங்கோரிய இனஞ் சார்ந்த.
Malamute
எஸ்கிமோ இனத்தவரின் நாய்.
Proto-celtic
கெல்டிய இனத்தவரின் ஆதிமுன்னோரைச் சார்ந்த.
Rune-staff
மந்திரக்கோல் பண்டைச் செர்மானிய இன எழுத்துருவம் பொறித்த கழி பண்டைச் செர்மானிய இனத்தவரின் ஆண்டு வரிக்குறிடிப்பு.
Slavonian
ஸ்லாவிய இனத்தவர் ஸ்லாவிய இனத்தவரின் மொழி ஸ்லவோனியாவில் வாழ்பவர் (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த ஸ்லவோனியா சார்ந்த.
Tzigane
அங்கேரி நாட்டு ஜிப்சி இனத்தவர் (பெயரடை) அங்கேரிநாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவருக்குரிய அங்கேரி நாட்டு ஜிப்ஸி இனத்தவரின் இசை சார்ந்த.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20907
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7628
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13399
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18301
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78969
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17494
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133399
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7109
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12356

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close