English to Tamil Dictionary: இயலாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstruse
மறைபொருளானஅறிந்துகொள்வதற்குக் கடினமானதடங்காணாத ஆழமிக்கபுரிந்து கொள்ள இயலாத வகையில்hiddenhard to understandprofoundabstrusely (adv.)
Alalia
ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
Alexia
வாசிக்க இயலாமை சொற்குருடு பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.
Alexia
சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை
Aphasia
மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
Arduous
செங்குத்தான வரமுடியாத எளிதில் செய்ய இயலாத கடினமான சுறுசுறுப்புள்ள வலிமையுடைய.
Bad Debt
மீட்க இயலாத கடன்வாராக்கடன்debt that is unlikely to be recovered
Bruise
கன்றிப்போன காயம் இரத்தம் கட்டிய நோவிடம் (வினை) அடித்துக்கன்றவை வடுப்படுத்து புண்படுத்து இயலாதாக்கு குத்து நொறுக்கு இடி சிறுதுகளாக்கு கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Buridans Ass
சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை தேர இயலாது கெடுபவர்.
Cannot
முடியாது இயலாது.
Caviar, Caviare
உப்பிட்டு உலர்த்திய உயர்தர உணவு மீன்வகையின் கருச்சினை பொதுநிலை மக்கள் அறிந்து நுகர இயலாத சீரிய பொருள்.
Colour-blind
சில நிறங்களைப் பிற நிறங்களின்றும் பிரித்தறிய இயலாத சில நிறங்களைக் காண இயலாத.
Consensual
உடனிணக்கத்துக்குரிய ஒத்திசைவான (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
Dalt;onism
நிமயக்கம்ம பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை.
Disability
இயலாமை சட்டப்படிக்கான தகுதியின்மை ஆற்றல்கேடு செயலுக்கத் தடங்கலான குறைபாடு.
Dodo
வான்கோழி அளவுள்ள பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய மரபழிந்துபோன மோரிஸ் தீவுகளுக்குரிய பெரிய பறவை.
Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
Erosion
அரித்துத் தின்னுதல் அரித்தழிப்பு உள்ளரிப்பு (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு.
Exclude
தவிர் விலக்கு நீக்க சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவை தள்ளிவை நீக்கிவை பிரித்துக்காட்டு வேறுபடுத்தியவை உள்ளே வராமல் தடைசெய் வெளியேற்றிக் கதவடை புறந்தள்ளு நிகழாதபடி தடு இயலாதபடி செய்.
Excuse
குற்றங்கறை விளக்கம் பிழை மன்னிப்புக் கோருவதற்குரிய செயல்விளக்கம் சாக்குப்போக்கு குற்றம் மழுப்பு வாதம் சாக்கு செயலுக்குரிய காரண விவரம் கடமையிலிருந்து விடுவிக்கும் படி கோருவதற்குரிய காரணம் மன்னிப்பு பொறுத்தருள்கை (வினை) குற்றம் பொறுத்தருள் மன்னி குற்றம் புறக்ககணித்தருள் குற்றத்தினின்றும் விடுவி குற்றப்பொறுப்புக் குறைத்துக்குக் காட்டு பொறுப்பினின்றும் பிடுவி மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றருள் குற்றமழுப்பிப் பசப்பு சாக்கு போக்குக் கூறு தண்டம் குறைத்தருள் ஆசாரமுறைத்தவறைப் பொறுத்து அமை வருகை தவிர்க்க இசைவளி (பே-வ.) இயலாநிலைக் கண்டிப்புக் குறித்து வருந்தாதிரு.
Extensive
விரிவான பரந்தகன்ற பல இடங்களிலும் படர்ந்த பரவலான பெரிய மிகுதியான தொலைவளாவிய நெடுங்காலப் பரப்புடைய விரிவடங்கலான விரிவகற்சி சார்ந்த சொற்சுட்டுப்பரப்புச் சார்ந்த விரிதிற இயலான வேளாண்மை வகையில் நிலப்பரப்பு மிகுதி மூலமே விளைவு பெருக்கும் இயல்புடைய.
Floorer
மோதிவீழ்த்தும் அடி வெல்லும்சொல் விடையிறுக்க இயலாத்தேர்வு வினா மன உலைவுதரும் செய்தி.
Freemasonry
மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு கூட்டுரிமைக் கழக நிறுவனம் ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு.
Fugacious
நிலையற்ற விரைந்தேடுகிற எளிதில் மறைகிற கைக்கொள்ளுதற்கரிய எளிதில் கிடைத்தற்கு இயலாத.
Herorist
செடியினை ஆய்வாளர் செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர் செடியினங்களைத் தொகுத்து விற்பவர் செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர் தொடக்கக்காலத் தாவர இயலார்.
Random Fonts
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6600
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18864
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62024
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796809
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4527
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10053
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7898
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10142
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16870

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close