English to Tamil Dictionary: இருபொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambiguity
இருபொருள் பலபொருள்களுக்கிடந்தரும் சொல் பொருள் தௌிவின்மை.
Borderland
எல்லைநிலம் (பெ.) இருபொருள்களுக்கிடையிலுள்ள வரம்பிடப்படாத ஓரத்துக்குரிய.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய பொருள் விளக்கமில்லாத புதிரான இருபொருள் தருகிற.
Desynonymize
இருபொருளொருசொல் வகையில் பொருள் வேறுபடுத்திச் சுட்டிக்காட்டு.
Determinant
தீர்வுப்பொருள் தீர்மானிக்கப் பயன்படுவது முடிவு செய்ய உதவும் கூறு இருபொருள் ஒரு சொல்லில் திரிபு சுட்டிப் பொருள் வரையறுக்கும் அடை மொழி உயிரணு வளர்ச்சியின் போக்கை அறுதியிடுவதாகக் கருதப்படும் கூறு. (கண) துணிகோவை (பெயரடை) முடிவு செய்ய உதவுகிற வரையறுக்கப் பயன்படுகிற.
Double-barrelled
துப்பாக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள (கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள.
Doubtful
ஐயத்துக்கிடன்ன ஐயப்பாட்டுக்குரிய செய்தி (பெயரடை) ஐயத்துக்கிடமான உறுதியற்ற உறுதிப்படாத பொருள் உறுதிப்பாடற்ற இருபொருள் தரத்தக்க தயக்கத்துக்குரிய ஐயப்பாடு நிரம்பிய தௌிவற்ற நம்பத்தகாத காப்புறுதியில்லாத ஐயுறுகிற தன்னம்பிக்கையற்ற.
Dualism
இருமை இருமை எண் வழக்காறு (மெய்) இருபொருள்வாதம் துவைதம் நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
Dualist
இருபொருளுண்மைக் கோட்பாட்டாளர் இருபொருள்வாதி துவைதி.
Dualistic
இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய.
Equivocal
இருபொருள் மயக்கமுள்ள தௌிவில்லாத இயல்புடைய உறுதியற்ற தன்மையுள்ள முடிவியல்பு அற்ற ஐயப்படுவதற்கு இடம் தருகிற.
Equivocate
இருபொருள் மயக்கமுள்ள சொற்களைப் பயன்படுத்து மழுப்பிப்பேசு சாக்குப்போக்குக் கூறி ஏமாற்று மெய்யை மறை தவறான கருத்துத் தூண்டு.
Equivoke, Equivoque
சிலேடை இருபொருள் மயக்கம்.
Fishy
மீனாலான மீன்போன்ற மணச்சுவையுடைய மீன்வடிவான ஐயுறவான உறுதியற்ற இருபொருளுடைய.
Impenetrable
ஊடுருவிச்செல்ல இடந்தராத துளைக்க முடியாத அறிய முடியாத ஆழங்காண முடியாத. கருத்தேற்கும் இயல்பற்ற முட்டாளான (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
Intermingle
ஒன்றுடன் ஒன்று சேர் இருபொருள்களைச் சேர்த்துக் கல. இணைந்து கல.
Interval
இடைவெளி இடைநேரம் இடை ஓய்வு இடைப்பிளவு இடைநிறுத்தம் (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை.
Interval
இடைவெளி இடைநேரம் இடை ஓய்வு இடைப்பிளவு இடைநிறுத்தம் (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை.
Jeu De Mots
சிலேடை இருபொருள் ஒருசொல் துணுக்கு.
Lefthanded
இடதுகைப் பழக்கமுள்ள அருவருப்பான தோற்றமுள்ள அழகற்ற நடையுடைய இருபொருள் படுகிற ஐயுறவுக்கு இடமான ஈரடியான இருதிசையில் செயலாற்றுகிற இருமனப்பட்ட மனமார்ந்ததல்லாத செல்லுபடியாகாத திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த திருமண வகையில் போலித்தனமான இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.
Lower
இருபொருள்களிடையே கீழான தாழ்ந்த தாழ்படியிலுள்ள.
Oracle
தெய்வ வாய்மொழித்தலம் யூதர்கோயில் கருவறை தெய்வ வாய்மொழியாளர் வருங்குறியுரைப்போர் முன்னறிவுடையோர் அறிவர் உறுதுணையாளர் சான்றோர் விரிச்சி முன்னறிவுரை இருபொருளுரை தெய்வமொழி. இறைவாக்கு பொய்யாமொழி தோலா நல்லுரை பொன்றாத்துணை தெய்விக வழிகாட்டுச் சின்னம். தவறாக்குறி (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு விரிச்சியுரை.
Prevaricate
மழுப்பிப்பேசு தட்டிக்கழிக்கும் வகையில் நடி சொற்புரட்டுச் செய் தாக்காட்டு இருபொருள்படப்பேசு ஏய்த்துப் பசப்பு (சட்.) எதிரியுடன் தொடர்பு கொண்டு தன்கட்சிக்காரரைக் காட்டிக்கொடு.
Reciprocate
கொண்டு கொடுப்புச் செய் ஏற்றெதிரிடை செய் பரிவருத்தனைசெய் இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று எதிரெதிர் அளாவு சரிசமமாகத் திருப்பிக்கொடு ஏற்றவாறு கைம்மாறு செய் செய்ததே பதிலுக்குச் செய் (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு மாறி மாறி எதிரெதிரியங்கு.
Twain
இரண்டு இருமை இருவர் இருபொருள்கள் (பெயரடை) இரண்டாகவுள்ள.
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11292
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22877
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78963
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6103
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10368
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7347
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21312
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4829
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4122
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22770

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close