English to Tamil Dictionary: இறக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anode Drop
அனோட்டு இறக்கம்
Bathos
சுவை இறக்கம் உணர்ச்சித் தலைதடுமாற்றம்.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Canal Drop
கால்வாய் இறக்கம்
Comedown
இறக்கம் தன் மதிப்புக்கேடு இழிவு.
Cyclical Fluctuation
சுழல் ஏற்ற இறக்கம்
Declension
நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி சாய்வு சரிவு கோட்டம் வீழ்ச்சி இறக்கம் (இலக்) வேற்றுமைப் பாகுபாடு வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள் வேற்றுமை வரிசை.
Decollete
கழுத்து மூடப்படாத இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Degraded
படி இறக்கம் பெற்ற தரங்குறைந்த இழிந்த. கீழான பண்பிழந்த (கட்) படிகளில் அமைந்த.
Degression
கீழ்நோக்கிய போக்கு இறக்கம் குறிப்பிட்ட வரம்புக்குக் கீழுள்ள தொகைகள் மீது வரிக் குறைப்பு வீழ்ம்.
Depress
இறக்கமான
Depressor
இறக்கமுள்ள
Derailment
இருப்புப்பாதை இறக்கம்
Descent
இறக்கம்
Development
வளர்ச்சி பெருக்கம் விரிவு முன்னேற்றம் வெளிப்படுத்துதல் புதுவளம் வளர்ச்சி உண்டு பண்ணுதல் படிப்படியாக வளர்தல் சிறிது சிறிதாக வெளிப்படுதல் (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம் விரிவாக்கம் புத்தாக்கம் (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம் பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dispiteous
இறக்கமற்ற.
Down Load
இறக்கம்கீழிறக்கு
Downhill
கீழ்நோக்கிய சரிவு சாய்வு இறக்கம் (பெயரடை) கீழ்நோக்கிச் சரிகிற சரிவில் இறங்குகிற சரிவான. சாய்வான.
Downrade
கீழ்நோக்கிய சரிவு அல்லது வழி (பெயரடை) இறக்கமாயிருக்கிற சரிவாயிருக்கிற (வினை) படியிறக்கு. மதிப்புக் குற புல்லெனக்கருது (வினையடை) இறங்கி சரிந்து.
Ebb
வேலமி இறக்கம் எழுச்சி தணிவு வடிதல் தளர்வு நலிவு தாழ்வு பின்னிடைவு (வினை) எழுச்சி தணி வடிந்திறங்கு தணிவுறு தாழ்வுறு பின்செல்.
Electrolytic Reduction
மின்பகு இறக்கம்
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Flip-flop
ஏற்றம்- இறக்கம்/எழு- விழு flop
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18978
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14148
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12436
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12120
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11149
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5431
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18864
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15851
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18407
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17295

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close