Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: இறக்குமதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Balance Of Trade
ஏற்றுமதி இறக்குமதியிடையே வேறுபாட்டு மிகை.
Barwood
ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Contraband
சட்டமீறிய வாணிகம் கள்ளச்சரக்கு இறக்குமதி தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை (பெ.) சட்ட மீறிய தடை செய்யப்பட்ட கள்ளவாணிகம் சார்ந்த.
Contrabandist
கள்ள வாணிகம் செய்பவர் கள்ளச் சரக்கு இறக்குமதி செய்பவர்.
Corn-law, Corn-laws
(வர.) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம்.
Custom-house
சுங்கச் சாவடி ஏற்றுமதி-இறக்குமதி வரி நிலையம் தீர்வை வரி பிரிக்குமிடம்.
Customs
ஏற்றுமதி-இறக்குமதி வரி தீர்வை பிரிக்கும் அலுவல் துறையினர்.
Data Import
தரவு இறக்குமதிதரவு இறக்குமதி
Drawback
குறைபாடு குறை ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை தொகைக்கழிவு.
Esparto
தாள் செய்வதற்காக ஸ்பெயின் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புல்வகை தாள் செய்யப்த பயன்படும் புல்வகை.
Iimport
இறக்குமதி
Import
உட்பொருள் தொக்கு நிற்கும் கருத்து உட்கருத்து சுட்டுப்பொருள் முக்கியத்துவம் சிறப்புக்கூறு இறக்குமதி.
Import
இறக்குமதி
Import
இறக்குமதி
Import
உட்பொருள் தொக்கு நிற்கும் கருத்து உட்கருத்து சுட்டுப்பொருள் முக்கியத்துவம் சிறப்புக்கூறு இறக்குமதி.
Import
இறக்குமதி
Import
இறக்குமதி
Importing Class
இறக்குமதி வகுப்பு
Imports
இறக்குமதிச் சரக்குகள்.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Mincing Lane
தேயிலை முதலிய இறக்குமதிச் சரக்குகளின் மொத்த வாணிகக்களம்.
Preference
முன்மதிப்பீடு விருப்பத்தேர்வு முன்னுரிமை விருப்பச் சார்பு இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
Re-export
திருப்பேற்றுமதிச் சரக்கு இறக்குமதியாய்ப் பின் ஏற்றுமதியாகும் பொருள்.
Re-exportation
திருப்பேற்றுமதி இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்தல்.
Reimpoprt
மீட்டிறக்குமதி செய் ஏற்றுமதியான சரக்கையே மீட்டும் இறக்குமதி செய்.
Random Fonts
Divya
Download
View Count : 23109
Tab Shakti-18
Download
View Count : 9530
Saraswathy
Download
View Count : 19929
Ravi-D
Download
View Count : 11556
GIST-TMOTMina
Download
View Count : 6701
Tab-Ilango
Download
View Count : 15769
Tam Shakti 31
Download
View Count : 5345
TAU_Elango_Mullai
Download
View Count : 15128
TAU_Elango_Rathnam
Download
View Count : 6191
Elocot Kanchi
Download
View Count : 29890
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website