English to Tamil Dictionary: இழுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abduce
பிறிதொரு பக்கத் துக்கு இழுஅப்பால் இழுத்துச் செல்கிறdraw to a different partabducent (a.)drawing away
Abstraction (stream)
இழுத்தெடுத்தல் (அருவி )
As Drawn
இழுத்தபடி
Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bedagle
சேற்றினுடாக இழு இழுத்து அழுக்காக்கு சேறுபுரட்டு.
Bedratggle
சகதியிலிட்டிழு உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு.
Brace
நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு பற்றிறுக்கி இடுக்கி திருப்புளி துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம் உட்பிணைப்புக் குறிவளைகோடு இணைக்கவிகை (வினை) இணை பிணை இழுத்துக் கட்டு இறுக்கு உரங்கொடு வலிமையூட்டு தாங்கு ஆதாரம் கொடு சோடியாக இணை (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்.
Braces
இடுப்பு காலுறை தளைப்பட்டைகள் இசைக்கம்பியின்வார் வில்வண்டியின் இணைப்பு வார் (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
Breeches
குறுங்கால்சட்டை முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Cloop
தக்கையை இழுத்துத் திறப்பதால் உண்டாகும் ஓசை (வி.) தக்கை திறப்பதால் ஏற்படும் ஓசை உண்டுபண்ணு.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Crimple
சுருக்கு ஒருங்கு இழுத்துக்கொள் மடிப்புகளாகச் செய் சுருள்வி.
Dead-pull
நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல் ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
Deep Drawing
ஆழ இழுத்தல்
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Drag And Drop
இழுத்துக் கைவிடுஇழுத்து விடு
Dragging
இழுத்தல்இழுத்தல்
Draggle
தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல் பின்தங்கு பின்தங்கித் திரி.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Drawing
இழுத்தல் வலித்தல் எழுதுதல் தீட்டுதல் வரைதல் வரைப்படம் எழுதுதல் ஒரேவண்ணச்சித்திரம் வரைதல் வரைப்படம் கருமை வெள்ளையாலான வரிவடிவப்படம் ஒருவண்ணச்சித்திரம் சீட்டுக்குலக்கியெடுத்தல்.
Drawl
இழுத்து நீட்டிப்பேசும் பேச்சு (வினை) இழுத்து நீட்டிப் பேசு சொற்கள் வகையில் இழுத்து நீட்டிப்பேசப் பெறு.
Ductile
உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய களிமண்போன்று குழையான எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
Gathers
கொய்சகமாக்கப்பட்ட அல்லது இழுத்துச் சுருக்கப்பட்ட ஆடையின் பகுதி.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11975
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32357
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8645
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12120
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17436
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10273
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15859
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7951
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11143

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close