English to Tamil Dictionary: ஈடுசெய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Atone
ஈடுசெய் கழுவாய்தோடு பொருத்து.
Balanced Steel
ஈடுசெய்த உருக்கு
Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Commutation
இன மாற்றுதல் தண்டனையைக் குறைத்து மாற்றல் பண ஈடுசெய்து மாற்றுதல்.
Compensate
ஈடுசெய்தல்
Compensation
ஈடுசெய்கை
Counter Lock
ஈடுசெய்முகப்புமாற்றம்
Dispart
இலக்கலகு பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு இலக்கலகு வரை இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை (வினை) வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து வேறுவேறு திசையிற் பிரிந்துசெல் ஈவித்துக்கொடு பாத்தீடு செய் வேறாகப் பிரி பிரிந்து செல்.
Expiation
கழுவாய் செய்தல் ஈடுசெய்யும் முறை ஈடுதீர்வு நிவர்த்திப்பு பரிகாரம்.
Insurer
ஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர் காப்புறுதி செய்துகொள்பவர்.
Launder
சலவைசெய் ஆடைகளை வெளு ஆடை வகையில் சலவைக்குரிய தாயிரு வெளுப்புக்கு ஈடுசெய்வதால் இரு.
Mark-up
வாணிகத்துறையில் செலவாதாயங்களுக்கு ஈடுசெய்ய அடக்க விலைக்கு மேல் குறித்த விலையில் சேர்க்கப்படும் மிகைவிலை.
Recompense
உழைப்பூதியம் எதிரூதியம் இழப்பீடு கைம்மாறு (வினை) ஈடுசெய் உழைப்பூதியம் அளி கைம்மாறு செய் எதிரீடுசெய்.
Reimburse.
இறு செலவு ஈடுசெய்.
Reimbursement
இறுத்தல் செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல்.
Remedy
தீர்வு பரிகாரம் நோய்தீர்க்கும் மருந்து நோய் நீக்க வகை ஈடுசெய்தல் சட்டவாயிலான இழப்பீடு நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு (வினை) குணப்படுத்து திருத்து சீர்ப்படுத்து பரிகரி ஈடுசெய்.
Remunerate
உழைப்பூதியங்கொடு பரிசளி கைம்மாறாகு உழைப்பு வகையில் ஈடுசெய் உழைப்பவர் வகையில் உழைப்பீடு ஒளி.
Repair
ஒக்கீடு செப்பனிடுதல் பழுதுபார்த்தல் முற்சீரமைப்பு முன்னிலை மீட்பு சீர்ப்பாடு ந்றபயனீடடுநிலை சீர் நன்னிலை செப்ப நிலை முழுநலம் அணுகிய நிலை (வினை) செப்பனிடு செப்பஞ்செய் மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா புதுக்கு திருத்து குணப்படுத்து மீண்டுஞ் சரிப்படுத்து பழுது ஈடுசெய்.
Reparable
ஈடுசெய்யத்தக்க இழப்புச் சரிசெய்யத்தக்க.
Requite
கைம்மாறு செய் நல் ஈடுசெய் பரிசீடு செய் பதிலீடு அளி பதிலுக்குப்பதில் செய் தகையுறத்ட திருப்பிக் கொடு வஞ்சந் தீர் பழிக்குப்பழி வாங்கு.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18740
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5755
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10191
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14249
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74094
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27271
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8585
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7397
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30017
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32272

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close