Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: உட்குழிவான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Cavicorn
(வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.
Coffer
பணப்பேழை கருவூலப் பெட்டி தள முகட்டின் உட்குழிவான கண்ணறை (வி.) சேர்த்து வை திரட்டி வை.
Concave
உட்குழிவான வடிவம் குழிவு பள்ளம் மேல் வளைவு வான வளைவு நிலவறை வளைவு மாடம் (பெ.) உட்குழிவான பள்ளமான (வி.) உட்குழிவாக்கு பள்ளமாக்கு.
Concavo-concave
இருபக்கங்களும் உட்குழிவான.
Cyst
(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Female
பெண்பால் பெண் பெடை விலங்கு (பெ.) பெண்பாலுக்குரிய தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய சூலகத்தையுடைய கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற பெண்பாலலருக்குரிய குறைந்த ஆற்றல் வாய்ந்த செறிவு குறைந்த கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள.
Gouge
நகவுளி தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை (வினை) நகவுளியால் வெட்டு நகவுகளியால் தோண்டு நகவுகளியால் தோண்டியெடு கண்ணைத் தோண்டியெடு.
Synclastic
முற்றிலும் உட்குழிவான.
Random Fonts
Sundaram-0806
Download
View Count : 14420
GIST-TMOTChandra
Download
View Count : 18942
Tam Shakti 1
Download
View Count : 5533
TAU-Kambar
Download
View Count : 32087
Hamsathvani
Download
View Count : 9198
TBoomi
Download
View Count : 7527
Boopalam
Download
View Count : 27903
TAU-Valluvar
Download
View Count : 18966
Gist Tmot Parvathi
Download
View Count : 42017
TAU_Elango_Athithan
Download
View Count : 9589
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website