English to Tamil Dictionary: உதவும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Accommodating
உதவும் மனப்பான்மை உடைய.
Accommodative
உதவும் போக்குடைய ஒத்துப்போகும் இயல்புடைய.
Adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர் மாற்றி அமைக்க உதவுவது ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Adulterant
கலப்புச் செய்ய உதவும்பொருள் கலப்படம்செய்பவர் (பெ.) கலப்படம் செய்கிற கலப்படம் செய்ய உதவுகிற.
Ahoy
அகவுதல் கூவியழைக்க உதவும் குரலிசைப்பு.
Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Alizari
செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு மஞ்சிட்டிவேர்.
Alleviator
துன்பம் குறைப்பவர் மட்டுப்படுத்த உதவும் பொருள்.
Alley
தோட்டப்பாதை சந்து குறுந்ததெருபந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
Aludel
திடப்பொருளை நேராக ஆவியாய் மாற்ற உதவும் கலயம்
Andromedotoxin
குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Annulus
வளைவடிவ அமைப்பு குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
Aposematic
(வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த எச்சரிக்கிற.
Aqualung
மூழ்க உதவும் அமைவு நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
Audiphone
பல்லில் அழுத்தப்படுவதால் காது கேட்க உதவும் கருவி.
Auscultator
கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர் இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Autovac
கல்லெண்ணெயை மேல்தளத் தொட்டிக்கு இயல்பாய் ஒழுகவிட உதவும் காற்றுநீங்கிய வெற்றிட அமைவு.
Bablah
வேலமரத்தையொத்த மரவகை சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
Background
பின்னணியமைப்புபின்னணி வண்ணம்பின்னணிச்சூழல்பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணிபின் பக்கம்பின்னணிக்களம்மூலைபின்னிடம், மங்கல் நிலைதேய்நிலைஒய்நிலைதனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதிthe space behind the principal figure of a picture
Ball-bearings
சுழலும் அச்சு உருளையமைப்பு உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.
Bark
மரப்பட்டை தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை காய்ச்சல் மருந்துப்பட்டை கொயினா மேல்தோல் (வினை) பட்டை உரி தோல்உரி மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி உராய்வினால் மேல் தோலிழ அசறுகட்டு பட்டையாக அமை.
Bean-caper
ஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம்.
Bell-pull
மணியடிப்பதற்கு உதவும் கயிறு மணியடிப்பதற்குரிய கைப்பிடி.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16084
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82115
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19467
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25430
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37407
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5890
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20307
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11220
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74086
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9381

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close