English to Tamil Dictionary: உந்துவண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bus
விசைக்கலம் உந்துவண்டி.
Chauffeur, Chauffeur
உந்துவண்டி ஓட்டி மோட்டார் ஓட்டி.
Coach
தனிவண்டி மூடுவண்டி ஆடம்பரவண்டி வாடகை வண்டி இருப்பூர்திப் பெட்டி வண்டி சுற்றுலாக்காரர்களுக்கான உந்துவண்டி நெடுந்தூரம் செல்லும் பேருந்து வண்டி கப்பலின் பின்புற அறை பயிற்சி ஊக்குவிப்பவர் தனிப்பாடங் கற்பிப்பவர் தொழில்முறை உடற்பயிற்சியாசிரியர் விலங்குகளைப் பிடிப்பதற்குப் பயன்படும் விலங்கு (வி.) பெட்டி வண்டியில் ஏற்றிச் செல் மூடுவண்டியில் ஏறிச்செல் பாடம்கற்பி பந்தயத்துக்குப் பயிற்சி அளி தேர்வுக்குப் பயிற்றுவி ஆசிரியருதவியுடன் படி.
Crash-helmet
விமானம்-உந்துவண்டி-மிதி உந்துவண்டி ஆகிய வற்றின் ஓட்டிகளுக்குரிய பஞ்சுறையிட்ட பாதுகாப்புத் தலைக்கவசம்.
Cycle-car
எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி.
Double-decker
இரட்டைத்தளங்களுள்ள கப்பல்-பொறி வண்டி-உந்துவண்டி முதலியன.
Fascia
மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை பட்டிகை கச்சை நாடா உந்துவண்டியில் கருவித்தட்டி.
Fascia-board
உந்துவண்டியில் கருவித்தட்டி.
Headlight
முன்விளக்கு உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வெளிச்சம் மிக்க விளக்கு.
Idle
சோம்பலான மடிமைவாய்ந்த சோம்பியிருக்கிற முயற்சியற்ற செயல்விருப்பமற்ற வேலையில்லாத விளைவற்ற பயனற்ற வீணான செயல்வகையில் ஆதாரமற்ற (வினை) சோம்பியிரு வீண்காங்கழி பயனற்றவகையில் பொழுதைப்போக்கு இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.
Klaxon
உந்துவண்டியின் மின்விசை ஊதுகுழல்.
Misfire
விசைத் தவறு பீரங்கி உந்துவண்டி ஆகியவற்றில் பொறியின் செயலிழப்பு (வினை) பீரங்கி-உந்துவண்டி ஆகியவற்றின் வகையில் இயங்கத்தவறு விசையிழந்தபோ.
Moptor-car
மோட்டார் உலா விசை உந்துவண்டி.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Radiator
ஒளிகாலுவது வெப்பம் பரப்புவது அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு.
Speedway
விசைமிதிப் பந்தய ஓட்டக்களம் விசை வேக உந்து வண்டிநெறிவரை விசைவேக உந்துவண்டிகள் செல்லுவதற்காக வரையறுத்து ஒதுக்கப்பட்ட பாதைப் பகுதி.
Strap-hanger
வார்தொங்கலர் உந்துவண்டி-புகைவண்டி ஆகியவற்றில் நின்று செல்லும் பயணர்.
Taxi
வாடகை மோட்டார் வாடகை விமானம் (வினை) வாடகை உந்துவண்டியிற் செல் வாடகை உந்து வண்டியில் இட்டுச்செல் விமானத்தை வானேறுமுன் நிலத்தில்இயக்கு. விமானத்ததை வானேற்று முன் நீரில் இயக்கு.
Tonneau
பிறக்கறை உந்துவண்டிகளில் பின்னிருக்கை தனியாயமைந்த பிற்கட்டுக் கூறு.
Tourer
சுற்றுப் பயணஞ் செய்வதற்குத் தகுதியான நீண்ட உந்துவண்டி.
Trafficator
சுட்டு மூட்கை உந்துவண்டித் தசை காட்டுங் கை.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12203
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9644
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17294
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9641
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9324
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7084
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9555
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9246
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13624
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11329

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close