English to Tamil Dictionary: உயர்நிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advanced
உயர்நிலை
Advanced Basic
உயர்பேசிக்: ஒரு கணினி மொழி உயர்நிலை பேசிக் : ஒரு கணிப்பொறி மொழி
Advanced Controls
உயர்நிலை இயக்குவிசைகள்
Advanced Filter
உயர்நிலை வடிக்கட்டி
Advanced Setup Options
உயர்நிலை அமைவு விருப்பத்தேர்வுகள்
Advancedinteractive Executive
உயர்நிலைஊடாட்டம்
Advancedsearch
உயர்நிலைத்தேடல்
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Aspi
உயர்நிலைஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்-advancedscsi programming interface
Bio Facies
உயர்நிலைப் பாறைப்படிவச் சூழல்
Brevet
படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம் நன்மதிப்புப் பதவி (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி மதிப்பியல்பான உயர்வுகொடு.
Cabin-passenger
கப்பல் உயர்நிலைப் பிரயாணி.
Coif
தலையோடு ஒட்டினாற்போன்று அமைந்துள்ள குல்லாய் உயர்நிலை வழக்கறிஞரின் பட்டுக்குல்லாய் மகளிர் தொப்பி வகை (வி.) குல்லாய் மாட்டிவிடு முடி ஒப்பனைசெய்.
Commissary
பொறுப்பாளர் ஆட்பேர் தனிமன்ற நடுவர் உயர்நிலைக் காவல்துறைப் பணிமுதல்வர் சமய வட்டத் தலைவரின் தனிப்பேராள் படைத்துறை உணவுவள ஆதாரப் பணியரங்கத்தலைவர்.
Companion
தோழன் உடனிருப்பவன் நண்பன் கூட்டாளி உயர்நிலைப்பணியாள் ஆள் பயனற்றவன் ஓர் அமைப்பின் உறுப்பினர் சோடியில் ஒன்று (பெ.) கூடச் செல்கின்ற தோழன் தன்மையான (வி.) சேர்ந்து செல் உடனியங்கு.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Culmen
உச்ச உயர்நிலை மீ நிலை பறவை அலகின் முகட்டுவரை.
Culminant
உச்ச உயர்நிலையிலுள்ள உச்சமுகடான.
Culminate
(வான்.) உச்சத்தையடை நடுநிரைக் கோடெய்து மீ உயர்நிலைக்குச் செல் உச்சநிலைக்குக் கொண்டுவா.
Depose
தவிசிலிருந்து அப்ற்று பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி எழுத்துப்பதிவு செய் சான்றுரை.
Eminence
மேடு மேட்டுத்திடல் உயர்வு மேம்பாடு சிறப்பு சமுதாய மதிப்புக்குரிய உயர்நிலை.
Ethos
பண்பாண்மை தனிப்பண்பமைதி இயல்பான நடத்தை ஒழுங்கமைதி ஒழுக்க உயர்நிலை இயல்பு நாட்டுச் சிறப்புப்பண்பு இனப்பண்பு சமுதாயப் பொதுப்பண்பு மக்கட்பண்பு அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு.
Grandeur
பேராற்றல் பெரும்பதவி உயர்நிலை மேதகைமை பேரழகு வீறார்ந்த தன்மை பெருமித உணர்வு வாழ்க்கை மேம்பாடு சூழல் மாட்சி வாழ்க்கை ஆரவாரம்.
High Level Language
உயர்நிலை மொழிஉயர்நிலை மொழி
Random Fonts
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39663
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12430
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35869
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12231
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11612
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18342
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8435
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20914
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9248
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close