English to Tamil Dictionary: உரியவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Andalusian
ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர் கோழி இனத்தின் வகை (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய கோழி இனத்தின் வகை சார்ந்த.
Bread-winner
குடும்பத்தில் உணவு ஆதரவுக்குரிய வருவாய் உடையவர் குடும்ப உணவாதரவுக்கு உரியவர்.
Briticize
பிரிட்டனுக்குரியவராகு பிரிட்டனுக்குரிவராக்கு பிரிட்டனுக்குரியவர் போலாகு பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
Castilian
ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர் காஸ்டீல் வாழ்நர் காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Deadletter
உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம் நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Franco-german
பிரான்சு நாட்டுக்கும் செர்மனி நாட்டுக்கும் உரியவர் (பெ.) பிரான்சுக்கும் செர்மனிக்கும் உரிய.
Heir
உரிமையாளர் மரபுவழி உடைமைக்கு உரியவர் சட்டமுறை உரிமை உடையவர் தகுதி உரிமையாளர் பண்புக்கு உரிமைப்பட்டவர் பின்தோன்றல் வழித்தோன்றல் மைந்தன் முதல்மகவு.
Highlander
ஸ்காத்லாந்தின் வடமேட்டு நிலத்துக்கு உரியவர்.
Inhere
நிலையாகத் தங்கியிரு நிலைகொண்டிரு பற்றியிரு பண்பு வகையில் இயற்கூறாயமைந்திரு உரிமைவகையில் உரியவரை இயலிபாகச் சார்ந்திரு.
Inheritor
வாரிசு மரபு வழியுரிமையாளர் பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர்.
Longobard
இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர் இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர்.
Object
பொருள் பருப்பொருள் காட்சிப்பொருள் ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள் புறப்பொருள் புலனால் அறியப்படும்பொருள் நானெனும் தன்மைக்கப் புறம்பானது கருத்துநோக்கம் செயல் இலக்கு குறிக்கோள் நாடும்பொருள் இலக்கானவர் உரியவர் ஆட்பட்டவர் உட்பட்டவர் இலக்கானது உரியது உட்பட்டது (இலக்) செயப்படுபொருள் வினைப்படு பெயர் முன்வைப்புச் சார்பெயர்.
Oblige
கடமைப்படுத்த கடப்படுவி நன்றிக்கடனுக்கு உரியவராக்கு செய்து சீரவேண்டியதாக்கு செய்துதீரவேண்டியதாக்கு உதவியருள் கடமையுணர்ச்சியின் பாற்பட்ட செயல் செய் கட்டுப்படுத்து சட்டப்பிணைப்படுத்து (பே-வ) மகிழ்வூட்டு ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகளின் மூலம் இன்பத்துணை நல்கு.
Ordinand
திருநேர்வாளர் சமயப்பணியமாவிற்கு உரியவர்.
Redound
துள்ளிஎழு இறுதியில் சென்று சேர் விளைவாக உதவு பெரும் பங்காற்றி உதவு நலம் பெருக்க உதவு புகழ் பெருக்க உதவு சென்று திரும்பு உரியவரிடமே திரும்பி வந்துசேர் மல்ங்கிவந்து பயன்படு.
Restitution
மீட்டளிப்பு உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல் இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு தொன்னிலைமீட்பு நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Scillonian
சிலித் தீவுகளுக்கு உரியவர் சிலித்தீவு வாணர் (பெ.) சிலித் தீவுகளுக்குரிய.
Self-accused
தன்னாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட தானே தன்னைக் குற்றத்திற்கு உரியவராக்கிக் கொண்ட.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Random Fonts
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71438
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11514
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7273
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11002
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10369
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9645
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9887
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7039
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6824
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10149

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close