English to Tamil Dictionary: உருவங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carpet-bed
சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Carve
செதுக்கு செதுக்கி உருவாக்கு வெட்டியமை குடைந்து உண்டுபண்ணு குறுக அரி கொத்து செதுக்கி உருவமாற்று உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய் மாதிரிப் படங்களைச் செதுக்கு இறைச்சி வெட்டித் துண்டாக்கு வெட்டிப் பகிர் சிற்பத்தொழில் நடத்து சிற்பவேலைச் செய்.
Debruised
மரபு வழக்கான உருவங்களின்ட மேலீட்டால் அரைகுறையாக மறைக்கப்பட்ட.
Emblazonment
(கட்.) மரபுரிமையான உருவங்களால் ஒப்பனை செய்தல் புகழ்ந்து பேசுதல்.
Figurist
உருவங்களைக் கொண்டு விளக்குபவர் உருவங்களைப் பயன்படுத்துபவர்.
Flowered
பூக்களின் உருவங்களால் ஒப்பனை செய்யப்பட்ட.
Formations, Glacial
பனிக்கட்டு ஆற்றில் ஏற்பட்ட உருவங்கள்
Iconoclast
உருவங்களை உடைப்பவர் கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர் ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Iconography
உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல் படங்களை முன்மையாயிருக்கும் சுவடி படங்கள் அல்லது பற்றிய கட்டுரை.
Iconology
உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு குறிப்பு அடையாள முறைமை.
Iconostasis
கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி.
Imagery
உருவங்களின் தொகுதி உருவங்கள் உவம உருவக அணி வகை இலக்கிய அணி நினைவுக்காட்சி மனத்தகத் தோற்றம் புனைவாற்றல் கற்பனை.
Incense
நறுமணப்புகை நறும்புகை எழுப்பும் பொருள் சாம்பிராணி நறுமணம் புகழ்ச்சி முகமன் (வினை) நறும்புகையூட்டு தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு நறுமணம் பரவவிடு.
Incuse
நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு (பெயரடை) பொறிக்கப்பட்ட முத்திரையடிக்கப்பட்ட (வினை) முத்திரையடித்து உருப் பதியவை உருப் பொறிப்பிடு. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
Isomorphism
இசை மணியுரப்பான்மை ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
Isomorphous
இசைமணியுரப்பான்மையுடைய ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
Kylin
சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள்.
Phosphorography
சுடர்பரப்பின் மேல் நிலையற்ற உருவங்கள் தோன்றச் செய்யுங் கலை.
Trimorphous
(உயி தாவ படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான மூன்ற தௌிவான உருவங்கள்ட வழிப்படுகிற.
Random Fonts
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35552
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42802
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6214
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12355
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6003
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12792
Barani Bangla Font
Barani
Download
View Count : 35006
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20090
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10731
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20552

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close