English to Tamil Dictionary: உலோகத்தகடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Burinist
செதுக்குவேலைக்காரர் உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Earthplate
நிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு.
Fire-mark
நெருப்புக்காப்பீட்டுறுதி செய்யப்பட்ட கட்டிடத்தில் காப்பீட்டு நிலையத்தார் பொறிக்கும் உலோகத்தகடு.
Foil
பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம் அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள் முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு உலோக மெருகூட்டப்பட்ட தாள் தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய் பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Spoon
கரண்டி கரண்டி வடிவப்பொருள் கரண்டியுருவான துடுப்பு குழிப்பந்தாட்டக் குமிழ்மட்டை சுழல்மின்னிரை இரைபோலத் தூண்டில்மீன் கவரும் சுழல் உலோகத்தகடு (வினை.) கரண்டயால் எடு கரண்டியால் எடுத்தருந்து சிறிது சிறிதாக எடுத்துருந்து தூண்டிலில் சுழல் மின்னிரை கொண்டு மீன்பிடி புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தள்ளுபந்தடி அடி மரப்பந்தாட்டத்தில் பந்தை மெல்ல அடி மட்டையால் பந்தை ஏந்தியனுப்பு.
Random Fonts
Amma Bangla Font
Amma
Download
View Count : 47680
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32337
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21503
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9222
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13072
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13147
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106676
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17479
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5189
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10081

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close