English to Tamil Dictionary: உள்ளிட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Beryl
இரத்தின வகை மரகதம் கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
Bury
புதை மண்ணிலிட்டு மூடு பொதி உள்ளிட்டு மூடு கடலில் மூழ்க விடு மறை காட்சியிலிருந்து அகற்று நினைவிலிருந்து அகற்று மற.
Catholic
ரோமன் கத்தோலிக்கர் ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர் (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய முழுநிறைவான அகல்விரிவான பொதுவான கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட முதுமுறைச்சார்பான மரபறாத நீண்மரபுத் தொடர்புடைய தாராளமாக விரிந்த மனப்பான்மையுள்ள சமயப் பொறுமைவாய்ந்த பெருமனம் உடைய கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Cirtus
நாரத்தை-எலுமிச்சை-கிச்சிலி முதலியவை உள்ளிட்ட மரப்பேரினம்.
Closed Gulf
உள்ளிட்ட வளைகுடா
Crocodilus
(வில.) முதலைகள் உள்ளிட்ட ஊரும் விலங்கினம்.
Croeodilia
(வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம்.
Cynosure
வடமீன் வடமீன் உள்ளிட்ட விண்மீன்குழு வழிகாட்டும் வான்பொருள் கவர்ச்சிக்குரிய மையப்பொருள் வியப்பினிய நடுவிடம்.
Cyperaceae
(தாவ.) தாள்புல் உள்ளிட்ட வெப்ப மண்டலக் கோரைப்புல் பேரினம்.
Darters
மீன்கொத்தி முதலியஹ்ற்றை உள்ளிட்ட பறவையினம் மீன் இனப்பிரிவு.
Dutch
ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
Genetics
மரபுவழிப்பண்பியல் பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
Genetics
மரபுவழிப்பண்பியல் பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
Iiex
(தாவ) முள்ளிலைகளும் பசிய சிறுமலர்களும சிவப்புப் பழங்களுங்கொண்ட இலையுதிராப் புதர்ச்ச உள்ளிட்ட பேரினம்.
Internal Gear Pump
உள்ளிட்ட பல்லிணை எக்கி
Irak, Iraq
மெசபோடேமியர் உள்ளிட்ட அராபிய அரசு.*
Lepidopterous
வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
Local Leision
உள்ளிட்ட நோய்க்குறி
Mattress
வற்றிண்டு வைக்கோல்-மயிர்-நார் முதலியன உள்ளிட்டுத்திணித்த முரட்டுமெத்தை.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Panic
இத்தாலிய தினைவகையினை உள்ளிட்ட புல்வகைகளின் பேரினம்.
Perjurious
வாயல் வாய்மைபற்றிய பொய்க்கரிக்குற்றம் உள்ளிட்ட.
Physiology
உடல்நுல் விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல்.
Queen-cake
பழங்கள் உள்ளிட்ட இதயவடிவான அப்பம்.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12439
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14777
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9848
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18932
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32276
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12733
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7273
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9950
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17257
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12662

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close