English to Tamil Dictionary: ஊக்கமூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Calefacient
சூடுண்டாக்கும் பொருள் கொப்புளம் மேலீடான ஊக்கமூட்டும் பொருள் (பெ.) சூடுண்டாக்கத்தக்க.
Encourage
துணிவூட்டு ஊக்கமூட்டு தூண்டு உதவியாயிரு.
Energize
ஊக்கமூட்டு முனைப்பாக்கு தீவிரப்படுத்து விரைசெயற்படுத்து சுறுசுறுப்பாக்கு புதுவலுப் பெறு விரை.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Further
மிகையான கூடுதலான மிகுதிப்படியான இன்னும் ஒருபடி மேற்சென்ற இன்னும் தொலைவான அணிமையல்லாத (வினை) ஊக்கமூட்டு துணைதந்து மேம்படுத்து ஆதரவாற் பேணி வளரச்செய் (வினையடை) இனியும் இனிமேலும் இன்னும் மிகுதியாக இது மட்டுமல்லாமல் இன்னொரு வகையிலும் அன்றியும்.
Geist
(செர்.) அறிவுணர்வியக்க ஆற்றல் ஆர்வத்திறம் ஆர்வப்பாங்கு ஊக்கமூட்டுந்திறம் ஆட்கொள்ளும் ஆற்றல்.
Invigorate
எழுச்சியூட்டு ஊக்கமூட்டு உயிர்ப்பளி.
Life-breath
ஊக்கமூட்டுங் கூறு வலிமையளிக்குங் கோட்பாடு.
Quicken
உயிர்ப்பி உயிர்ப்பூட்டு உயிர்ப்புறு உயிர் பெற்றெழு ஆன்மிக எழுச்சியூட்டு விழிப்பூட்டு எழுச்சி பெறு ஊக்கமூட்டு உயிர்த்தூண்டுதலளி கொளுத்து சூலுயிர்ப்புநிலையடைவிரைவுபடுத்து விசையூட்டு வேகம் பெருக்கு.
Recruit
புதுப்படைவீரர் படைத்துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயிற்சி பெறாத ஆள் புதிதாகச் சேர்ந்தவர் புத்தாள் திறமையற்றவர் (வினை) படைக்குப் புதிதாகச் சேர் புது ஆளாக எடு படைக்குப் புதிய ஆளெடுப்புச்செய் குறைபாடு நிரம்பு குறைபாடு நிரப்பு இழப்புச் சரிசெய் இழந்த நலம் பெறுவி ஊக்கமூட்டு புதுவலிமையூட்டு புத்தூக்கம் பெறு மீட்டுப்பெறு.
Revivify
மீட்டுயிர்ப்பளி மீட்டும் ஊக்கமூட்டு புத்துயிர்ப்பளி புத்தாக்கமூட்டு மீட்டும் புத்தெழுச்சியூட்டு.
Robust
உடற்கட்டுடைய கட்டுரம் வாய்ந்த வலுக்குறைவற்ற வலுவூட்டும் பாங்குள்ள ஊக்கமூட்டுகிற வீரியமுள்ள நல்லுறுதிமிக்க நேர்மைப்போக்கான பரும்போக்கான நுண்ணய நௌிவுகளற்ற சூதுவாதுகளினால் குழப்பமடையாத.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24499
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15703
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8323
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253044
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12349
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16859
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9159
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13147
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106670
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9213

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close