English to Tamil Dictionary: ஊடுருவிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Eagle-eyed
கூர்மையான பார்வையுடைய ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய தௌிவாக அறிகிற கூர்ந்துணர்கிற.
Immanence, Immenency
உள்ளுறைவியல்பு பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
Immanentism
எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு.
Infiltrate
இறு வடித்தெடு கசிந்து வடியப்பண்ணு கசிந்து பரவச்செய் கசிந்துவடி ஊடுருவிப்பரவு.
Interpenetrate
முழுநிறைவாக ஊடுருவிச்செல் முழுமையாக ஊடுருவிப் பரவு மாறிமாறி ஒன்றையொன்று ஊடுருவு.
Leaven
புரையூட்டுப்பொருள் மாவு புளிப்பாக்கும் பொருள் ஊடுபரவி உள்ளிருந்து மாற்றுதற்குரிய திறம் உள்ளார்ந்த நுண்திறக்கூறு (வினை) புளிப்புப்பொருள் சேர்த்து மாவைப்புளிக்கவை ஊடுருவிப் பரவிமாற்று பக்குவப்படுத்தும் பொருள் சேர்த்து மாற்றியமை.
Permeate
உட்புரு ஊடுருவு ஊடுருவிப்படர் புகுந்து பரவு தெவிட்டுநிலை எய்தும்வரையிற் கரைவுறு எங்கும் பரவிக் கலப்புறு.
Pervade
ஊடுருவிப்பரவு பரந்து தோய்வுறு ஊடுருமவி நிரப்பு கரைந்து தெவிட்டுநிலை எய்துவி.
Pervious
ஊடுருவிப்பரவுதற்கு இடங்கொடுக்கிற வழிவிடுகிற இணங்குகிற ஒத்துப்போகிற.
Systemic Spread
ஊடுருவிப்பரவுதல்
Transfuse
கலத்திலிருந்து கலத்திற்கு ஊற்றிக் கல ஊடு கலக்கச் செய் ஒன்றுடன் ஒன்று கலந்து இழையச் செய் பறிது குருதியூட்டு பிறர் குருதியேற்று. ஒருவர் அல்லது ஒன்றன் குருதியை இன்னோருடம்பினுட் புகுந்து குருதி நிர்மமேற்று குருதி இழப்பு ஈடு செய்யக் குருதி நீர்மத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்து பிறிது குருதியூட்ட மூலம் பண்டுவஞ் செய் ஊடுபடர்வி ஊடுருவிப் பரவச் செய் பண்பூட்டு பண்பு படர்வி படர்வித்துப் பண்புமயமாகச் செய்.
Random Fonts
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6271
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9170
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12729
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7372
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18491
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17246
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6837
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 15999
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9324
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close