English to Tamil Dictionary: எஞ்சு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

After-taste
துழாவுசுவை எஞ்சிய சுவை பின்சுவை.
Back-log
விறகுப் பின்கட்டைசேமப்பொருள் வைப்புசேமப்பணிபணி எச்சம்நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதிarrears of uncompleted work
Balance Of Advantage
எஞ்சி நிற்கும் நஷ்ன்.
Batik
துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
Bye
போய் வருகிறேன்துணை நிலைப்பொருள் முக்கியமல்லாத கிளைச்செய்தி நேரடிநோக்கில்லாத பொருள் விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை கோழிச் சண்டையில் கிளைக்காட்சி குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம் குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள் (பெ.) முக்கியமல்லாத துணைமையான விலகிய கிளைநோக்கமுடைய தனியான நேரல்லாத சுற்றுமுகமான.
Calx
புடநீறு உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள் (தொ.) இரசத்துரு.
Circumdenudation
(மண்.) சூழ் அரிப்பு சுற்றுப்புற மண் அரிப்பு சுற்றியும் மண் அரித்துவிடலால் நடுவில் எஞ்சியுள்ள உயர்ந்த பகுதி விடு திட்டு 'சூழரி' மேடு.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Cow Catcher
இரயில் பாதையிலுள்ள தடைகளைத் தூக்கியெறிவதற்காகப் புகைவண்டி எஞ்சின் முன் பொருத்தப்பெற்ற உலோகத்தாலான சட்டம்மாட்டிடையன்metal frame fastened to the front of a railway engine to throw off obstacles of the track
Dead-men
மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள்.
Dottle
சுருட்டுக் குழாயிற் புகைக்கப்படாமல் எஞ்சியுள்ள புகையிலைச் சுருகு.
Grains
நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள் சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை.
Infinitive
(இலக்) வினைபொது நிலை வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம் செயவெனுமெச்ச வடிவம் எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல் (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற செயவெனும் எச்ச வடிவான.
Last
கடைசிஆள் இறுதியில் குறிப்பிடப்பட்டவர் கடைசிப்பொருள் இறுதியில் குறிப்பிடப்பட்டது இறுதிநாள் இறுதி நேரம் கடைசி இறுதி சாவு இறப்பு இறுதியான ஒன்று கடைசிச்செயல் (பெ.) கடைசியான முடிவான எல்லாவற்றிற்கும் பின்னான இறுதியாக வரகிற வாழ்க்கையின் முடிவான உலகத்தின் முடிவான அடுத்துமுந்திய மிக அணிமைக் காலத்திய மிகவுங்கீழான மிகத் தாழ்ந்துள்ள மிகக்குறைவான பதவியிலுள்ள மிகக் குறைந்த மதிப்புள்ள இறுதியாக எஞ்சியுள்ள முடிவான தீர்மானமான புறக்கோடியான முனைக்கோடியான (வினையடை) கடைசியாக எல்லாவற்றிற்கும் பிந்தி மிக அணிமையாகக் கடைசியில் முடிவாக அறுதியாக.
Odd-come-short
எஞ்சியது மிச்சம்.
Oddments
எச்சமிச்சங்கள் எஞ்சியவைகள்.
Other
மற்றது ஏனையது மற்றவர் (பெயரடை) ஒன்று விட்டொன்றான இரண்டாவதான இரண்டில் ஒன்றான மற்ற ஏனைய இன்னும் உள்ள வேறான எஞ்சிய (வினையடை) வேறு வகையாக.
Outlive
கடந்து வாழ்ந்திரு எஞ்சியிரு குறிப்பிட்ட காலப்பகுதி முடிய வாழ்ந்திரு தன் எல்லைதாண்டி வாழ்ந்திரு மறந்துவிடப்படும் அளவுக்கு வாழ்ந்திரு.
Particoloured
இருநிற இடைக்கலப்புடைய சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள பலவகைப் பட்ட.
Persist
விடாது வற்புறுத்து விடாப்பிடியாயிரு விடாதுதொடர் தொடர்ந்து வாழ்ந்திரு கடந்துவாழ் எஞ்சியிரு.
Reamins
எஞ்சியிருப்பது மிச்சம் மீந்த பகுதி நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி கட்டிடத்தின் அழிபடாக்கூறு உணவில் மிச்சில் இருப்புமிச்சம் வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள் பழமையின் அழியாப்பகுதி பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள் உயிரற்ற உடல் பிணம்.
Remain
மிஞ்சு பயன்படுத்தியபின் எஞ்சியிரு கழித்த பின் மீந்திரு தொடர்ந்து நீடித்திரு கைவசமாயிரு அழியாது நிலைபெற்றிரு தங்கு தங்கியிரு பின்தங்கியிரு நிலவுறு நிலைமாறாயிரு இரு தொடர்ந்திரு.
Remainder
மிச்சம் எஞ்சியுள்ளவற்றின் தொகுதி எஞ்சியுள்ளவர்களின் தொகுதி (கண) கழித்த மிச்சம் வகுத்த மீதம் மீப்பு தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
Remanent
மீந்துள்ள எஞ்சியுள்ள.
Remnant
கழிவு எச்சமிச்சம் எஞ்சியுள்ள சிலர் கிழிவுத்துண்டிப்பு.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5950
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33460
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30019
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24522
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7159
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5756
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12014
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9170
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10103

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close