English to Tamil Dictionary: எதிர்மறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antenna
அலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
Antibiosis
எதிர்மறைத் தாக்குதல்நுண்ணுயிர்ப்பகைமை இயல்பான இனப்பகைத் தொடர்பு
Antiphrastic, Antiphrastical
எதிர்மறைப்பொருள்தருகிற போலிப்புகழ்ச்சியான.
Antipode
எதிர்மறை
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Contradiction
மறுத்தல் முழுநிலை மறுப்பு எதிர்ப்பாகப் பேசுதல் நேர் மாறுபாடு முழு எதிர்மறை எதிர் முரண்பாடு ஒவ்வாத்தன்மை.
Contradictory
நேர்மாறான பொதுநிலை எதிர்மறையான உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற முரண்பாடான ஒவ்வாத மறுக்கும்.இயல்புடைய.
Contraposition
நேர்மாறானநிலை எதிர்மறைநிலை (அள.) எதிர்மறுப்பு தருவாசகத்தின் உருமாற்ற வகை பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Cross-talk
தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு எதிர்ப்புரை எதிர்மறுத்துக்கூறுதல்.
Inverse Video
எதிர்மறை ஒளித்தோற்றம்எதிர்மறை ஒளித்தோற்றம்
Negate
எதிர்மறைப் படுத்துமறு
Negation
மறுத்தல் மறுப்பு மறுப்புரை மறுப்புச் செய்தி மறுப்புக் கோட்பாடு எதிர்மறை அன்மை இன்மை இல்பொருள் மறுதலை மெய்ம்மை மெய்யல்லாதது.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Negative
எதிர்மறை
Negative Association Of Attributes
பண்புகளின் எதிர்மறைத்தொடர்பு
Negative Binomial Distribution
எதிர்மறை ஈருறுப்புப் பரவல்
Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Noes
எதிர்மறுப்பு வாக்குக்கள் எதிர்மறுப்பு வாக்காளர்கள்.
Obvert
ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு ஒன்றினை நோக்கியிரு (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி.
Plus
கூட்டல் குறி கூடுதலான அளவு நேர் அளவு எதிர்மறையல்லாத அளவை (பெ.) கூடுதலான மிகையான மிகுதிப்படியான (கண.) நேரான எதிர்மறையல்லாத கூட்டப்பட்ட (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய உடன் சேர்க்கப்பட்டு.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Privative
இன்மை சுட்டிய இழப்பு சுட்டிய இயல்பு நீங்கப்பெற்ற குண அழிவுக்குரிய (இலக்.) இன்மை தெரிவிக்கிற எதிர்மறைப்பண்பு சுட்டுகிற.
Quality
பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
Reverse
மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய்.
Random Fonts
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15879
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29342
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5749
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4547
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46627
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12136
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7963
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16716
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9381
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9567

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close