English to Tamil Dictionary: எழுதும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agraphia
எழுத்தாளர் விசிப்பு முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Blacklead
எழுதும் கரிக்கோலின் கருங்குச்சி.
Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Boswellian
பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
Calligrapher
அழகான கையெழுத்தாளர் சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர் பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர்.
Cap-paper
பொதி தாள் எழுதும் தாளின் அளவு வகை.
Cerography
மெழுகில் எழுதும் எழுத்து மெழுகைக் கொண்டு எழுதுதல் மெழுகின்மீது தீட்டும் செதுக்குக்கலை உருக்கிய மெழுகில் வண்ணப்படம் வரைதல்.
Desk
சாய்வு மேசை மூடக்கூடிய எழுத்துப்பெட்டி எழுதுமேசை சொற்பொழிவு மேடை.
Downstroke
எழுதும்போது கீழ்நோக்கி இழுக்கப்படும் கோடு.
Glass-painting
வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை.
Graphic
சித்திரம் வாய்ந்த ஓவியம் சார்ந்த செதுக்குக் கலை சார்ந்த எழுத்துருவமான எழுதும் கலை சார்ந்த விளக்கவுரை சார்ந்த குறிவரைக்குரிய உயிர்ச்சித்திரம் போன்ற விரிவிளக்கமான கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
Handwriting
எழுத்து கையெழுத்து எழுதும்விதம்.
Ink
மை எழுதும் மை கருநிறக் குழம்பு அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம் (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு மையினால்ட எழுது கரிய வண்ணம்பூசு.
Ink-horn
முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம் மைக்குப்பி.
Ink-well
எழுதும் மேசைக்குழியில் பொருத்தப்பட்ட மைக்கூடு.
Iron-mould
இரும்புக்கறை இரும்புத்துருவின் கறை எழுதும் மைக்கறை (வினை) இரும்பு கறைப்படுத்து எழுதும் மையினால் கறையாக்கு.
Letter-wirtter
கடிதம் எழுதுபவர் கடிதம் எழுதும் முறை பற்றிய ஏடு.
Lexigraphy
சொற்குறியீட்டடெழுத்து முறை ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
Membrane
சவ்வு மெல்லிய தோல் நோய் வகைளில் மேலடைக் கோளாறு பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
Overwrite
மேல் எழுதுமேல் எழுது
Pastoralism
முல்லைத்திணைப் பண்பு நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.
Stationer
பணிகல விற்பனையாளர் எழுதும் பொருள்கள் விற்பவர்.
Stationery
எழுதும் பொருள்கள்.
Stationery Office
எழுதும் பொருளகம்
Random Fonts
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9653
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19081
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7808
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11151
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15396
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4275
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7399
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110171
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10556
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7523

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close