English to Tamil Dictionary: எழுவாய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clause
(இலக்.) தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு துணை வாசகம் சட்ட விதியின் கூறு உடன்படிக்கை விதியின் கூறு.
Contraposition
நேர்மாறானநிலை எதிர்மறைநிலை (அள.) எதிர்மறுப்பு தருவாசகத்தின் உருமாற்ற வகை பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
Copula
இணைப்பு இணைக்கும் பொருள் இணைப்பது உடற்புணர்ச்சி எழுவாய் பயனிலை ஒப்பிணைப்பு வினை.
Copulative
(இல.) இணையிடை (பெ.) ஒன்று சேர்க்கிற இணைப்பைக் குறிக்கிற எழுவாய் பயனிலை ஒப்பிணைப்புச் செய்கிற.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Him, Pron. He
என்பதன் எழுவாயல்லாத பிற வேற்றுமைகளின் வடிவம்.
Imparisyllabic
பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல் (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
Infinitive
(இலக்) வினைபொது நிலை வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம் செயவெனுமெச்ச வடிவம் எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல் (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற செயவெனும் எச்ச வடிவான.
Nominative
எழுவாய் வேற்றுமை (பெ.) எழுவாய் வேற்றுமை சார்ந்த அமர்த்தீடு சார்ந்த நியமன உரிமையால் அமர்த்தப்படத்தக்க.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Opposition
எதிரீடு முற்றும் எதிரான நிலை வேறுபாடு முரண் எதிர்முரண் பகைமை எதிர்ப்பு பகைநிலை எதிர்க்கட்சி (அள) மறிநிலைத் தொடர்பு ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Parishyllabic
(இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.
Predicables
அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Reflexive
(இலக்) தன்மறிவியற்சொல் தன்மறிவியற் சொற்படிவம் தன்மறிவியல் மறுபெயர் தனிமறிவியற் பெயரடை (பெயரடை) தன்மறிவான செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த தற்சுட்டான.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Subjective
(இலக்.) எழுவாய் வேற்றுமை (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய அக எண்ணஞ் சார்ந்த தன் உள்ளுணர்வுக்குரிய உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த கற்பனை நிலையான கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத (இலக்.) எழுவாய் சார்ந்த.
Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9003
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7789
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20299
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35562
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9375
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7339
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82005
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8100
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7705
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85002

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close