English to Tamil Dictionary: ஏளன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrimony
மனக்கசப்புஎரிச்சல்உறைப்புநடத்தையில் கடுமைஎரிச்சலானகசப்பானஏளனமான, சுடுசொல்லானகாரசாரமானமனக்கசப்புடன், ஏளனமாகbitterness of feelingsbitterness of temperpungencybitterness of manneracrimonious (adj.) irritatingbittersarcasticsharpacrimoniously (adv.)
Backhanded
பின்கைப் புறமான மறைமுகமான ஐயுறவுகொண்ட ஏளனமான இரண்டகமான.
Badger-baiting. Badger-drawing
கரடி வெருட்டு கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வெளிப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு.
Badinage
நயநாகரிகக்கேலி மென்னயம் வாய்ந்த ஏளனம்.
Byword
பொதுவழக்குச்சொல் பழமொழி பழியுரை பொது ஏளனத்துக்குரியஹ்ர்.
Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Cartoonist
ஏளன ஓவியம் வரைபவர் வேடிக்கை ஓவியர்.
Caucus
எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு கட்சி அமைப்பு (வி.) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து உள்ளூர் அரசியல்குழு அமை அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து.
Chaff
உமி வைக்கோல் பதர் கழிபொருள் குப்பை புல் செத்தை போலிப் பொருள் பயனற்ற பொருள் ஏளனப் பேச்சு கேலிப்பேச்சு நொடிப் பேச்சு (வி.) ஏளனமாகப் பேசு.
Chuckle
கோழி கொக்கரிப்பு அல்ங்கிய சிரிப்பு வாய் மூடி நகைப்பு ஏளனநகை அகமகிழ்வு (வி.) கொக்கரி கோழியின் அடங்கொலி செய் உள்ளரநகு வாய்விடாது சிரி கேலியாக நகைசெய் எக்களி அகமகிழ் தருக்கிக் களிப்புறு.
Claw-hammer-coat
கருநிற மேல்சட்டையைக் குறிக்கும் ஏளனப்பெயர்.
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Contemn
ஏளனமாகக் கருது மதிப்புக் குறைவாக நடத்து.
Contempt
அவமதிப்பு இகழ்ச்சி புறக்கணிப்பு ஏளனம் வெறுப்பு.
Contemptuous
இறுமாப்பான ஆணவம் பிடித்த வெறுப்புக்கிடமான அவமதிப்பான ஏளனமான.
Deride
எள்ளி நகையாடு ஏளனம் செய்.
Derision
ஏளனம் கேலிக் கூத்து எள்ளப்படும் பொருள்.
Derisive
ஏளனம் செய்கிற நையாண்டி காட்டுகிற.
Derisory
ஏளனம் செய்கிற நையாண்டி காட்டுகிற கேலிக்குரிய சிறுபிள்ளைத்தனமான.
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Disdain
ஏளன இகழ்ச்சி ஆணவப் புறக்கணிப்பு (வினை) ஏளனமாகக் கருது வெறுத்தொதுக்கு ஆணவத்துடன் அவமதி.
Fleer
ஏளனப்பார்வை ஏளனப்பேச்சு (வினை) எள்ளிநகையாடு குத்தலாகப்பேசு கிண்டல்செய்.
Fling
வீச்சு எறி சூதாட்ட எறி முயற்சி வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி சாட்டுரை இகழுரை ஏளன வகைச்சொல் சுடுசொல் பாய்ச்சல் திடீர் முழுக்கு வெறித்த ஈடுபாடு முழுநிறை இன்பத்தோய்வு (வினை) எறி வீசு சுண்டியெறி வீசியெறி வேகமாகச்செலுத்து எய் வேட்டெறி திடுமெனநீட்டு திடுமெனப் பார்வை செலுத்து திடீசென அனுப்பு வெளியேறச்செய் படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு திடுமெனச் சிறையில் தள்ளு மற்போரில் மண்மீது வீழ்த்து குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி உதைத்துத்தள்ளு சென்றுவிழும்படி செய் அணைப்பு ஏற்கச்செய் முழுவேகத்துடன் ஈடுபடுவி முழுநிறைவாக ஒப்படைட சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு வசைச்சொற்களைவீசு மணம் படர்வி ஒளிகாலு.
Flout
ஏளனம் இகழ்ச்சி பழிப்புரை அவமதிப்புச்செயல் (வினை) ஏளனம் செய் இகழ்ந்துரை பழி ஏளனமாகக் கருது.
Folly
மடமை அறிவற்ற நடத்தை மடமையான செயல் மூட எண்ணம் மூடப் பழக்கம் ஏளனத்துக்குரிய செயல் பயனற்ற தென்று கருதப்படும் பெரும்பொருட் செலவில் எழுப்பப்பெற்ற அமைப்பு.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29354
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12832
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4527
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14715
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13795
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11745
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59405
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14777
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11366

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close