English to Tamil Dictionary: ஒட்டிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abut
எல்லையோடு எல்லை ஒட்டியிருபொது எல்லையோடு கூடியிருஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிருஉதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம்கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண்.border onhave a common boundary withlean onabutment (n.) supportpillar supporting the arch of a building
Abutment
ஒட்டிக்கிடக்கை முட்டிடம் உதைவு.
Accusatorial
குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய.
Actinic
வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
Adelphy
ஒட்டிணைவுக் கற்றை
Adhere
ஒட்டிக்கொண்டிரு நிலையாயிரு பற்றாசை கொள் கடைப்பிடி.
Adherence
ஒட்டிக்கொண்டிருத்தல் பற்று.(hiv.)How well a person is able to continue their pill-taking schedule as prescribed and directed
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adhesive
பசை (வினை) பசையான ஒட்டிக்கொள்கிற.
Adhesives
பசைமங்கள் ஒட்டிகள்
Adscriptus Glebae
நிலத்தோடு ஒட்டிய.
Affix
ஒட்டு இணைப்பு சாரியை ஒட்டிடைச் சொல்.
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Allofness
தனிநிலை ஒட்டில்லாமை.
Append
ஒட்டு ஒட்டித் தொங்கவிடு இணை.
Arbitrament, Arbitrement
மத்தியஸ்தத்தால் முடிவு செய்தல் நடுவர் தீர்ப்பு அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு.
Argumentative
அளவை முறையை ஒட்டிய வாதிக்கும் ஆர்வமுள்ள விவாதத்துக்கு இடமான.
Athletic
உடற்பயிற்சி ஒட்டிய உடல் வலிமை நிறைந்த.
Authority
ஆணையுரிமைசட்டத்தோடு ஒட்டிய உரிமைநிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்த்ல் பெற்றுள்ள அதிகாரம்சான்றுவலிமைஇசைவுஅதிகாரமுடையவர்அதிகாரக்குழுநிபுணர்மேற்கோள்
Azimuthal
திசைவில்லாச் சார்ந்த முகட்டு வட்டையை ஒட்டிய.
Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Basifixed
அடி ஒட்டிய அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Bird-louse
பறவைப் பேன் பறவைகளுடலில் ஒட்டிவாழும் ஒட்டுயிர் வகை.
Bregma
மண்டை ஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12203
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20127
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14766
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45027
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14249
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215428
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16720
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19592
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11002
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7687

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close