English to Tamil Dictionary: ஒப்பந்தம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiance
நேச ஒப்பந்தம். மண இசைவு பற்றுறுதி (வினைமு) மணங்குறி மவ்ம் பேசிவை.
Agreement
ஒப்பந்தம் உடன்படிக்கை கருத்தொற்றுமை இசைவு இணக்கம் பொருத்தம் ஒப்புமை (இலக்.) ஒத்திசைவு இயைபு.
Alliance
நட்புத்தொடர்பு இணக்கநிலை நேரசாடு திருமணஉறவு உறவு ஒப்பந்தம்.
Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Arles
அச்சாரம் ஒப்பந்தம் அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
Ausgleich
(வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம்.
Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Bottomry
கப்பல் பயண இடர் ஏற்று அளிக்கப்படும் பிணையக்கடன ஒப்பந்தம் (வினை)கப்பல் பிணையம் வைத்துக்கடன் பெறு.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Charter
பட்டயம் தனியுரிமைப் பத்திரம் நகர ஆட்சி உரிமையாவணம் சிறப்புரிமைச் சான்று சலுகை உரிமைச் சீட்டு சலுகை விலக்கு விடுபாடு (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய் ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு தனி உரிமையளி.
Charter-party
கப்பலுரிமையாளர்-வணிகர் ஆகியவரிடையே முற்றுவிக்கப் பெறும் கப்பல் வாடகை ஒப்பந்தம்.
Composition
இணைப்பாக்கம் கூட்டமைவு ஆக்க அமைவு ஆக்க இசைவுப்பொருத்தம் உறுப்பளவமைதி கூறமைதி கலவை கட்டுரை இசைப்பாட்டு இசைப்பாட்டுருப்படி கலைப்படைப்பு கட்டுரையாக்கம். கட்டுரையாக்கக் கலை கூட்டமைதி ஒப்பந்தம் விட்டுக்கொடுப்பு இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை சமரசம் வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Compromise
சமரச இணக்கம் இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு சமசர விட்டுக்கொடுப்பு இளக்காரச்சலுகை இடைநிலைப்பாடான ஒன்று இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு உடன்படு ஒப்பந்தம் செய் விட்டுக்கொடு கவர் நிலைக்கு ஆளாக்கு ஐயுறவு நிலைக்கு உட்படுத்து.
Concord
உடன்பாடு அசைவு இணக்கம் ஒருமனப்பாடு ஒப்பந்தம் (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை செவ்விசைவு (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு.
Confederacy
அரசியற்கூட்டு நாடுகளின் இணைவு கூட்டுக்குழு இணைவுறவு நேச ஒப்பந்தம் கூட்டு சதிக்குழு சதி.
Consension
பரிமாற்றமான உடன்பாடு இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
Consort
வாழ்க்கைத்துணைவர் கூட்டாளி பங்காளி மனைவி அல்லது கணவன் கூடச் செல்லும் கப்பல் கூட்டிணைப்பு கூட்டுக்குழு ஒப்பந்தம் உடன்பாடு.
Contract
உடன்படிக்கை பொதுக்கட்டுப்பாட்டு வரையறையுடைய ஒப்பந்தம் குத்தகை தொழில் ஒப்பந்தக் கட்டுபாடு மொழியுறுதிக் கட்டுபாடு மண உறுதி மணம் செய்துகொள்ளுவதற்குரிய ஒப்பந்தம் ஒப்பந்தப் பத்திரம் பருவப் பயணச்சீட்டு சீட்டாட்ட வகை சீட்டாட்ட வகையில் இறுதிக் கேள்வி செய்ய மேற்கொண்ட காரியம்.
Contractor
உடன்படிக்கையாளர் ஒப்பந்தக்காரர் குத்தகையாளர் குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர் சுருக்க ஆற்றலுடைய தசைநார்.
Convention
அவை கூட்டுகை பேராண்மைப்பேரவை பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம் தனி முறைச் சிறப்புப் பேரவை பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம் பொது இணக்க ஒப்பந்தம் தற்காலிக உடன்படிக்கை ஒப்பந்த மரபு வழக்கு எழுதாச் சட்டம் புலனெறி வழக்கம் வழக்கு முறைமை நடைமுறை மரபு நாண்முறைமை சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
Covenant
கூட்டு ஒப்பந்தம் இணை உடன்படிக்கை முத்திரை ஒப்பந்தம் இணை ஒப்பந்தப் பத்திரம் கூட்டு உடன்படிக்கை வாசகம் (விவி.) இஸ்ரவேலருக்கு ஆண்டவனருளிய திரு ஒப்பந்த உறுதி (வி.) ஒப்பந்தம் செய் ஒப்புக்கொள் கட்டுப்பாடு கோரிக்கொள்.
Covenantee
ஒப்பந்தம் வழங்கப் பெற்றவர் ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டவர் ஒப்பந்த உரிமையாளர்.
Covin
ஒப்பந்தம் சதி கூட்டுச் சூழ்ச்சி இரகசியச் சதித் திட்டம் சூனியக்காரிகளின் திரள் குழு பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி குழு.
Deed
செயல் மெய்ந்நிகழ்ச்சி நடைமுறைச்செய்தி துணிவுச்செய்கை பத்திரம் ஆவணம் சட்டமுறை ஒப்பந்தம்.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17296
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19480
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14496
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7085
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8502
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27275
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8144
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42859
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12431

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close