English to Tamil Dictionary: ஒருங்கிணை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Coordinates
நேர் ஒருங்கிணைப்புகள்
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Aggregation
ஒருங்கிணைத்தல் ஒன்றுசேர்தல் மொத்தமாதல் மொத்தம் திரட்சி.
Amis
Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
Asic
குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைந்த மின்சுற்று application specific integrated circuit
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Blend
கலத்தல் ஒருங்கிணை செய்
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Cephalothorax
சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
Circle-rider
கால்நடைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துவதற்காகக் குதிரைமேல் ஏறிச் சுற்றிச் செல்பவர்.
Circle-riding
கால்நடைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு போவதற்காக் குதிரை ஏறிச் சுற்றிச்சுற்றிச் செல்லுதல்.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Co-agency
ஒருங்கிணை செயலாண்மை.
Coadunate
ஒன்றிய ஒருங்கிணைந்த (உட. தாவ.) பிறப்பிலேயே ஒருங்கிணைந்த (வி.) ஒன்றுபடு ஒருங்கிணை.
Coadunative
ஒருங்கிணைந்த.
Coalescence
ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல் ஒருங்கிணைவு கூடிக்கலப்பு கூடி ஒன்றாயிணைதல்.
Computer Integrated Manufacture
கணிப்பொறி ஒருங்கிணைவு உற்பத்தி
Computer Integrated Manufacturing
கணிப்பொறி ஒருங்கிணைந்த உற்பத்திமுறை
Computer Integrated Manufactury
கணினி ஒருங்கிணைவு உற்பத்தி
Concomitance, Concomitancy
இணை நிலை ஒருங்கிணைந்து இயலும் தன்மை.
Concourse
கூட்டம் பெருந்திரள் ஒருங்கிணைவு சந்திப்பு இணையியக்கம் ஒருங்கிணைந்து செல்லும் திரள் பெரிய மண்டபம் சாலைச் சந்திப்புவெளி இருப்பூர்திநிலையப் பொது வெளியிடம்.
Concurrently
ஒருங்கிணைவாக ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
Conflate
பற்றவை கலந்திணைவி இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை.
Conflation
பற்றவைத்தல் வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல்.
Conjoin
ஒருங்கிணை ஒன்று சேர் பிணை ஒன்றுபடு.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11103
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19594
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74108
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8646
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9893
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5643
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5484
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4704
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6343

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close