English to Tamil Dictionary: ஒலிக்குறிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bo, Boh
குழந்தைகளை அச்சுறுத்தும் சொல் வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
Boo
வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு கண்டன ஓசைக்குறிப்பு (வினை) கூப்பாடுபோடு இரைந்து வெறுப்பைக்காட்டு.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Callnote
அகவலிசை பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு.
Diaeresis
இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
Letter
எழுத்து வரிவடிவ ஒலிக்குறி வரிவடிவின் ஒலிக்குறி வரிவடியின் ஒலிக்குறிப்பு அச்சுத்துறையில் எழுத்துரு முடங்கல் கடிதம் பத்திரம் எழுத்துமூலம் சொற்சுட்டுப் பொருள் நேர் சொற்பொருள் நுணுக்கம் நேர் சொற்பொருண்மை (வினை) எழுத்துப் பொறிப்பிடு எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
Letter
எழுத்து வரிவடிவ ஒலிக்குறி வரிவடிவின் ஒலிக்குறி வரிவடியின் ஒலிக்குறிப்பு அச்சுத்துறையில் எழுத்துரு முடங்கல் கடிதம் பத்திரம் எழுத்துமூலம் சொற்சுட்டுப் பொருள் நேர் சொற்பொருள் நுணுக்கம் நேர் சொற்பொருண்மை (வினை) எழுத்துப் பொறிப்பிடு எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
Pop
திடீரென்ற வெடிப்பொலி ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய் வெடிதீர் பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு திடுமென வை திடுதிப்பெனப்போடு விரைவாக இயங்கு அல்லது செல் திடீரெனக் கேள்வி கேள் (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன் திடீரென 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல்.
Pronouncing
முறையாகக் கூறுதல் கருத்து அறிவித்தல் ஒலித்தல் உச்சரித்தல் (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
Punctuation
நிறுத்தக்குறியீடு நிறுத்தக் குறியிடுதல் எபிரேய முதலிய மொழிகளில் உயிர்க்குறி ஒலிக்குறிப்புள்ளிகளிடுதல்.
Shoo
'சூ' என்று குரலெழுப்பு பறவைகளை 'சூ'க் குரலெழுப்பி வெருட்டு பறவை வெருட்டு ஒலிக்குறிப்பு.
Tum
நரப்பிசை ஒலிக்குறிப்பு.
Whisht
ஓசையடக்கும் ஒலிக்குறிப்பு.
Yoheave-ho,yoho
திமிலர் படகு தூக்கும் ஒலிக்குறிப்பு.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10988
Priya Bangla Font
Priya
Download
View Count : 11340
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15537
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19480
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19587
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27979
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5645
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12040
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45263
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4705

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close