English to Tamil Dictionary: ஒழுக்கக்கேடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bastardy
தகாவழிப்பிறப்பு முறைகேடனாயிருபக்கும் நிலை ஒழுக்கக்கேடு போலித்தனம்.
Corruptible
கைக்கூலியினால் வசப்படுத்தத்தக்க அழிவுறக்கூடிய ஒழுக்கக்கேடுறத்தக்க.
Corruption
அழுகல் ஊழ்த்தல் அழுகற்பொருள் கட்டழிவு பொருள் சிதைவு துப்புரவுக்கேடு இலஞ்ச ஊழல் பழக்கவழக்கத் தொகுதி ஒழுக்கக்கேடு மொழிச் சிதைவு நடைச்சீரழிவு.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Debauchery
வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு சிற்றின்பத்தோய்வு மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Depravation
சீரழிவு கீழ்நிலை ஒழுக்கக்கேடு.
Dissipated
ஒழுக்கக்கேடான குடிப்பழக்கமுடைய கூடா ஒழுக்கமுடைய.
Dissolute
ஒழுக்கங்கெட்டவர் (பெயரடை) ஒழுக்கக்கேடான நெறிதவறின தீயொழுக்கமுள்ள.
Dissoluteness
ஒழுக்கக்கேடு இழிந்தவாழ்க்கைப்போக்கு.
Dung
சாணம் விலங்குகளின் மரம் உரம் எரு மாசு அருவருப்புப்பொருள் ஒழுக்கக்கேடு இழிநிலை (வினை) சாணத்தினால் உரமிடு.
Ignominy
இழிவு பேரிகழ் அவமதிப்பு அவமானப்படத்தக்க நடத்தை ஒழுக்கக்கேடு.
Ill
தீமை கேடு தீங்கு பொல்லராங்கு கெடுதி கேடான செய்தி (பெயரடை) கெட்ட தீய தீங்கிழைக்வகிற கேடுசூழட்கிற ஒழுக்கக்கேடான அவல நிலையிலுள்ள பொல்லாங்கான பாதகநிலையிலுள்ள துயர் தருகிற இடர்ப்பாடான கடுமைவாய்ந்த கண்டிக்கத்தக்க நோயுற்ற தவறான (வினையடை) மோசமாக கேடாக மாறாக பாதகமாக அரை குறையாக குறைபாடுகளுடன் போதாநிலையில் தவறாக திருந்தா நிலையில் குறி தவறி வாய்ப்புக்கேடாக இடர்ப்பட்டு தொல்லை தொந்தரைகளுடன் மனக்குறையுடன்.
Immoral
ஒழுக்கமற்ற நெறியற்ற நன்னெறிக்குப் புறம்பான ஒழுக்கக்கேடான கொடிய நெறிகெட்ட தீயொழுக்கமுள்ள.
Lecher
ஒழுக்கக்கேடன் காமுகன் தூர்த்தன்.
Lecherous
ஒழுக்கக்கேடான சிற்றின்பத்தில் தோய்வுற்ற ஒழுக்கங்கெடுக்கிற.
Leprosy
தொழுநோய் குட்டம் ஒழுக்கக்கேடு நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
Lubricity
சறுக்கல் வழுக்கல் வழவழப்பு எண்ணெய்ப்பிசுக்கான தன்மை ஒழுக்கக்கேடு காமவெறி.
Misconduct
தவறான நடத்தை ஒழுக்கக்கேடு கூடா ஒழுக்கம் பிறர்மனை நயப்பு மேலாட்சிச் சிர்கேடு.
Miscreant
போக்கிரி வீணன் கயவன் ஒழுக்கங்கெட்டவன் இழிந்தவன் பாசண்டன் முரண்சமயக்கோட்பாடுடையவன் (பெயரடை) இழிந்த சீர்ககெட்ட ஒழுக்கக்கேடான முரண்சமயக்கோட்பாடுடைய.
Night-bird
ஆந்தை இராக்குயில் ஒழுக்கக்கேடன் இராச்சுற்றி.
Outrageous
மட்டுமீறிய வழக்கமீறிய வன்செயலான மூர்க்கமான கொடுமையான ஒழுக்கக்கேடான அருவருப்பான.
Pestilent
உயிருக்கு அழிவு செய்கிற சாவு விளைவிக்கிற ஒழுக்கக்கேடான. (பே-வ) தொந்தரை செய்கிற.
Profligacy
ஒழுக்கக்கேடு வரம்புமீறிய ஊதாரித்தனமாக.
Putrefy
அழுகிப்போ பதனழிவுறு கெட்டுப்போ சீழ்பிடி பழு ஒழுக்கக்கேடுறு.
Rip
பயனற்ற குதிரை நோஞ்சல் குதிரை குறும்புக் குதிரை ஒழுக்கக்கேடன் கயவன்.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5586
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7522
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8434
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10151
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71443
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21523
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10192
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18341
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14293
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15395

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close