English to Tamil Dictionary: ஓவிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animalist
புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர் புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர் விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர் விலங்குகளின் ஓவியம் வரைபவர் விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Aquarelle
நீர்வண்ண ஓவியம் நீர்வண்ணப்படம்.
Arras
ஓவியத்திரை சுவர்மறைப்புத்திரை அலங்காரச்சிலை.
Arrasad
ஓவியத்திரையினால் மூடப்பட்ட.
Artiist
கவின்கலைஞர் ஓவியர் கலைஞர் கற்பனை உனத்தர் சுவைஞர்.
Backdrop
நாடக மேடைப் பின்புற ஓவியத் திரை
Badger
வளைக்கரடி வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை (வினை) ஆர்வத்தோடு பின்பற்று தொந்தரவு செய் துன்புறுத்து தொல்லைகொடு நச்சரி.
Bambino
(இத்) குழந்தைஇயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம் இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.
Bas-relier
குவி ஓவியம் பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Blottesque
பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம் அப்புதல் விரிவான பகட்டு வண்ணப்படம்.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Brush-pencil
ஓவியரின் வண்ணக்கோல்.
Brush-work
வண்ண ஓவியரின் கைத்திறம்
Brusher
ஓவியர் வண்ணம் தீட்டுபவர் சிறு கங்காரு விலங்கு.
Calvary
இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம் சிலுவைக் காட்சி ஓவியம் (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Camaieu
உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி ஒருவண்ண ஓவியம் இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம் கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Canvas-stretcher
நெய்வண்ண ஓவியம் வரைவதற்கான திரைச்சீலையைத தாங்கும் மரச்சட்டம்.
Cartoonist
ஏளன ஓவியம் வரைபவர் வேடிக்கை ஓவியர்.
Chalk
சீமைச் சுண்ணாம்பு வெண்சுதைப்பாறை சுண்ணக் காம்பு சுண்ண எழுதுகோல் வண்ண ஓவியக்கோல் (வி.) சுண்ணக்கோல் எழுது குறியிடு வரைதிட்டம் இடு சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு சுண்ண உரமிடு.
Cloud-scape
முகில் அணி வரிசைக்காட்சி முகிலணி ஓவியம்.
Colourist
வண்ண ஓவியர் வண்ணத்திறங்களின் வல்லுநர்.
Computer Drawing
கணிப்பொறி ஓவியம்
Crayon
வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு.
Cross-hatch
ஓவியத்தில் வலைகோடுகளிட்டு நிழற்சாயல் காட்டு.
Cross-hatching
ஓவியத்தில் நிழந்சாயல் காட்டும் வலைக்கோட்டுப்பின்னல்.
Random Fonts
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13396
Agni Bangla Font
Agni
Download
View Count : 12236
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9244
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6223
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12039
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7555
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11143
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9678
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15859
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16608

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close