English to Tamil Dictionary: கட்டத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Decrepit
சிதைந்துபோன முதுமைத் தளர்ச்சியுற்ற இறுதிக் கட்டத்திலுள்ள.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Deus Exmachina
தெய்வக் குறுக்கீட்டுமுறை காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை.
Diagonal
மூலைவிடடக் கோடு வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம் சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம் சாய்கரை ஆடை (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற மூலைவாட்டான சாய்வான.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Quincunx
நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
Random Fonts
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9170
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22882
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22614
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6399
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19081
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11873
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8331
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8594
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15227
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14148

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close